Home விளையாட்டு

விளையாட்டு

சற்று குறைந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.38,200-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாராத வகையில் சற்று தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக உக்ரைன் - ரஷ்யா போருக்கு...

ஆன்லைன் ரம்மிக்குத் தடை: சிறப்பு குழு அமைத்து முதலமைச்சர் உத்தரவு

ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் டிஜிபி வினித் தேவ் வான்கடே, ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்டோர் இந்த்க குழுவில் இடம்பெற்றுள்ளனர்.   இணையதள சேவைகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாள்தோறும் பன்மடங்கு அதிகரித்து...

புதுச்சேரியில் அனுமதி மறுப்பால் சென்னைக்குப் புறப்பட்ட சுற்றுலா சொகுசு கப்பல்: கேசினோ சூதாட்ட புகாரால் எதிர்ப்பு

புதுச்சேரி: கேசினோ சூதாட்ட புகாரால் எழுந்த எதிர்ப்பால் புதுச்சேரி வந்த சென்னை சுற்றுலா சொகுசு கப்பலுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் சொகுசு கப்பல், கடலிலேயே நின்று விட்டு சென்னைக்கு மீண்டும் புறப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்...

தமிழகத்தில் பாஜகவை பிரதான எதிர்க்கட்சியாக திமுக உருவாக்கிக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை

சேலம்: தமிழக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் உள்ளது என ஏற்காட்டில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் பாஜகவை பிரதான எதிர்க்கட்சியாக திமுக உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்று அவர்...

இந்திய மகளிர் ஒருநாள் கிரிக்கெட் அணி கேப்டனாக ஹர்மன்பிரீத் நியமனம்

மும்பை: இந்திய மகளிர் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து மிதாலி ராஜ் ஓய்வு பெற்றுள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்திய மகளிர் கிரிக்கெட்...

முதல்வர் ஸ்டாலின் இன்று சிங்கம்புணரி வருகை: சமத்துவபுரத்தை திறந்து வைக்கிறார்

சிங்கம்புணரி: மதுரையில் ரூ.99 கோடியில் கலைஞர் நினைவு நூலகம் மிக பிரம்மாண்டமாக கட்டப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று இரவுமதுரை வந்த முதல்வர்ஸ்டாலின், கலைஞர் நூலகம் கட்டுமானப் பணியை பார்வையிட்டார். மதுரையில் இருந்து...

நார்வே செஸ்: 2-ம் இடத்தில் விஸ்வநாதன் ஆனந்த்

ஸ்டாவஞ்சர்: நார்வே செஸ் தொடரின் கிளாசிக்கல் பிரிவில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 6-வது சுற்றில் நெதர்லாந்தின் அனிஷ் கிரியுடன் மோதினார். கருப்பு நிற காய்களுடன் விஸ்வநாதன் ஆனந்த் விளையாடிய இந்த ஆட்டம் 35-வது...

ஒன்றிய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் சார்பாக போதைப்பொருள் ஒழிப்பு தினம் நாளை கடைபிடிப்பு

டெல்லி: அமிர்தப் பெருவிழா வாரத்தின் ஒருபகுதியாக, ஒன்றிய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் சார்பாக போதைப்பொருள் ஒழிப்பு தினம் நாளை கடைபிடிக்கப்படுகிறது. ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், போதைப்பொருள் அழிப்புப்...

ஹாக்கி பைவ்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா – இறுதிப் போட்டியில் போலந்தை வீழ்த்தியது

லாசன்னே: சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ஹாக்கி பைவ்ஸ் சர்வதேச ஹாக்கித் தொடரில் இந்திய ஆடவர் அணி சாம்பியன் பட்டம் வென்றது. சர்வதேச ஹாக்கி சம்மேளனம் ஒரு அணிக்கு 5 வீரர்களை கொண்ட ஹாக்கி பைவ்ஸ் தொடரை...

தங்கப் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீரர் குருசாய்தத் திடீர் ஓய்வு

ஹைதராபாத்தைச் சேர்ந்த 32 வயதான பேட்மிண்டன் வீரர் குருசாய்தத் சர்வதேச பேட்மிண்டனிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பு செய்துள்ளார். 32 வயது ஓய்வு பெறும் வயதில்லை என்றாலும் கடந்த சில ஆண்டுகளாக பலதரப்பட்ட...

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாவோரின் எண்ணிக்கையும், அதனால் நிகழும் தற்கொலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதற்கு தமிழ்நாடு அரசு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ‘‘தமிழ்நாட்டில்...

சென்னை சுற்றுலா சொகுசுக் கப்பலுக்கு ரங்கசாமி அரசு அனுமதி வழங்கியதா? – புதுச்சேரி அதிமுக கேள்வி

புதுச்சேரி: சொகுசு கப்பல் புதுச்சேரியில் நிற்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளதா என்று சுற்றுலாத் துறை அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...