Home Chennai

Chennai

அமேசானுடன் ஒப்பந்தம்: சூர்யாவின் 4 படங்கள் ஓடிடியில் வெளியீடு

சூர்யா தயாரிப்பில் உருவாகி வரும் 4 படங்கள் அமேசான் நிறுவனத்தில் வெளியாகின்றன. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்தியாவில் கரோனா 2-வது அலை தீவிரம் அவ்வப்போது குறைந்துவந்தாலும்,...

சிலிண்டரில் எரிவாயு சேமிப்பு எனக் கூறி போலி கருவி பொருத்தி பணம் பறிப்பு: பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தல்

மோசடி நபர்கள் சிலர், சிலிண்டரில் எரிவாயு சேமிக்கக் கூடிய கருவிமற்றும் சிலிண்டரின் எடை அழுத் தத்தைக் கண்டறிவதற்கான கருவியை பொருத்தித் தருவதாகக் கூறி, போலி கருவிகளை பொருத்தி அதிக பணம்...

முதல்வர் முன்னெடுக்கும் வாசிப்பு இயக்கம் உலகெங்கும் பரவட்டும்

பரிசாகக் கிடைத்த ஒரு லட்சம் புத்தகங்களைப் பள்ளி, கல்லூரிகளுக்கு வழங்க முடிவெடுத்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். பொன்னாடைகளையும் பூங்கொத்துகளையும் தவிர்த்துப் புத்தகங்களைப் பரிசளியுங்கள் என்று ஐந்தாண்டுகளுக்கு முன்பு அவர் விடுத்த வேண்டுகோளுக்குக்...

பல்வேறு தேர்வுகளுக்கான அறிவிப்புகளுடன் டிஎன்பிஎஸ்சி தேர்வுகால அட்டவணை விரைவில் வெளியீடு: செயலாளர் உமா மகேஸ்வரி தகவல்

பல்வேறு தேர்வுகளுக்கான அறிவிப்புகளுடன், திருத்தப்பட்ட புதியவருடாந்திர டிஎன்பிஎஸ்சி தேர்வுகால அட்டவணை விரைவில்வெளியிடப்படும் என்று அதன்செயலாளர் பி.உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார். தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள்...

‘பொன்னியின் செல்வன்’ அப்டேட்: யார் யாருக்கு என்னென்ன கதாபாத்திரங்கள்?

'பொன்னியின் செல்வன்' படத்தில் யார் யார் எந்தெந்தக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'....

சட்டப் படிப்புகளில் சேர இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் சட்டப் படிப்புகளில் சேர இன்று (4-ம் தேதி) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பணி தொடங்கியுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீடு: தமிழக அமைச்சரவை ஒப்புதல்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இன்று காலை (ஆக. 04) 11 மணியளவில்...

தமிழக பட்ஜெட் ஆகஸ்ட் 13-ம் தேதி தாக்கல்?- ஒப்புதல் தர இன்று அமைச்சரவை கூட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடுகிறது

தமிழக பட்ஜெட் வரும் ஆக.13-ம் தேதி வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில், 2021-22ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை...

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க தமிழக விவசாயிகள் டெல்லி பயணம்

டெல்லியில் நடைபெறும் போராட் டத்தில் பங்கேற்பதற்காக தமிழகத் தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் சென்னையில் இருந்து நேற்று புறப்பட்டு சென்றனர். மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்கள் மூன்றையும்...

குழந்தைகளை அடிமையாக்கி மனநலத்தை பாதிக்கும் பப்ஜி, ஃப்ரீ ஃபயர் விளையாட்டுக்கு தடை விதிக்க கோரிக்கை: பிரதமர் மோடிக்கு டெல்லி நீதிபதி கடிதம்

குழந்தைகளை அடிமைப்படுத்தும் ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு டெல்லியைச் சேர்ந்த நீதிபதி நரேஷ் குமார் லகா கடிதம் எழுதியுள்ளார்.

சட்டப்பேரவை நூற்றாண்டு விழா; மரியாதையுடன் அழைத்தும் அதிமுகவினர் கலந்து கொள்ளவில்லை: அமைச்சர் துரைமுருகன்

மரியாதையுடன் அழைத்தும் அதிமுகவினர் சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை என, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். அமைச்சர் துரைமுருகன் இன்று (ஆக. 03) தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்....

மீண்டும் இணைந்துள்ள பா.இரஞ்சித் – தினேஷ் கூட்டணி

பா.இரஞ்சித் தயாரித்து வரும் புதிய படத்தில் தினேஷ் நாயகனாக நடித்து வருகிறார். பா.இரஞ்சித் இயக்குநராக அறிமுகமான 'அட்டக்கத்தி' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் தினேஷ். அதற்கு முன்பாக சில...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...