Home Cinemaupdate

Cinemaupdate

இசையமைப்பாளர் ஆகிறார் இயக்குநர் மிஷ்கின்

தனது தம்பி இயக்கவுள்ள படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார் இயக்குநர் மிஷ்கின். தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் மிஷ்கின். தற்போது ஆண்ட்ரியா, விஜய்...

முதல் பார்வை : வீரமே வாகை சூடும் | மனதில் வீரமிருந்தால் பார்க்கலாம்!

’வீரமே வாகை சூடும்’... விறுவிறு ஆக்‌ஷன், புல்லரிக்கும் வசனங்கள் என ட்ரெய்லரில் இருந்த ஹைப் முழுப் படமாக பார்க்கும்போது இருந்ததா? - இதோ இன்னொரு ’வழக்கம்போல்’ சினிமாவின் முதல் பார்வை...

உறுதியானது ‘ஸ்குயிட் கேம்’ இரண்டாவது சீசன்

உலகமெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஸ்குயிட் கேம்’ வெப் தொடரின் இரண்டாவது சீசன் உறுதியாகியுள்ளது. தென்கொரியாவின் சிரன் பிக்சர்ஸ் தயாரித்த ‘ஸ்குயிட் கேம்’ என்ற தொடர்...

ஒடிடியில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகவுள்ள புதிய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி

ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகவுள்ள புதிய பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பை விஜய் தொலைகாட்சி வெளியிட்டுள்ளது. விஜய் தொலைகாட்சியில் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. 2017-ஆம்...

‘என் பெற்றோருக்கே அனைத்துப் பெருமைகளும்’ – கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற சிம்பு

எனக்கான பெருமைகள் அனைத்தும் என் பெற்றோர்களுக்கே போய்ச் சேரவேண்டும். அவர்களைப் போன்ற பெற்றோர் எனக்கு அடுத்த ஜென்மத்தில் கிடைப்பார்களா எனத் தெரியவில்லை என்று சிம்பு நெகிழ்ச்சியுடன் பேசினார். தமிழ்...

2021-ல் அதிக வசூல் செய்த படம் ‘மாஸ்டர்’ – திருப்பூர் சுப்ரமணியம் தகவல்

2021ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த திரைப்படம் ‘மாஸ்டர்’ என்று திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’....

Valimai: அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் ‘விசில் தீம்’ வெளியீடு!

அஜித் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வலிமை படத்தின் ‘விசில் தீம்’ வெளியிடப்பட்டுள்ளது. அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் விசில் தீம் வெளியிடப்பட்டுள்ளது.

‘பீம்லா நாயக்’ வெளியீட்டுத் தேதி தள்ளிவைப்பு – ராஜமௌலி நன்றி

பவன் கல்யாண் நடித்துள்ள ‘பீம்லா நாயக்' வெளியீட்டுத் தேதி தள்ளிவைக்கப்பட்டதற்கு இயக்குநர் ராஜமௌலி நன்றி தெரிவித்துள்ளார். ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண்,...

நடிகையாக அறிமுகமாகும் கலா மாஸ்டர்

'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் நடிகையாக அறிமுகமாகிறார் கலா மாஸ்டர். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா,...

சிம்புவுக்கு ஜோடியாகும் ஷங்கரின் மகள்?

சிம்பு நடிக்கும் ‘கொரோனா குமார்’ படத்தில் ஷங்கரின் மகள் அதிதி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கோகுல் இயக்கத்தில் சிலம்பரசன் ஒப்பந்தமாகியுள்ள படம் ‘கொரோனா குமார்’. இப்படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது....

‘அன்பறிவு’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள 'அன்பறிவு' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த அஸ்வின் ராம் இயக்கியுள்ள படம் 'அன்பறிவு'....

‘வலிமை’ கதை வேறொரு ஹீரோவுக்காக எழுதியது: ஹெச்.வினோத்

‘வலிமை’ படத்தின் கதை வேறொரு ஹீரோவுக்காக எழுதியது என இயக்குநர் ஹெச்.வினோத் கூறியுள்ளார். அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...