Home Education

Education

28, 29-ல் ஆதிதிராவிடர் நலத்துறை கல்விப் பணியாளர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு

 ஆதிதிராவிடர் நலத்துறை கீழ் இயங்கும் பள்ளி, கல்லூரிகளில் பணியார்கள் பொது மாறுதலுக்கான கலந்தாய்வு டிசம்பர் 28, 29-ம் தேதிகளில் நடைபெறவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக...

கள்ளக்குறிச்சியில் மிகவும் பழுதடைந்த 28 பள்ளி கட்டிடங்களை உடனடியாக இடிக்க நடவடிக்கை: ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை சார்பில் பழுதடைந்துள்ள 102 தொடக்கப்பள்ளிகள் கட்டிடங்கள் மற்றும் 69 நடுநிலைப்பள்ளிகள் கட்டிடங்கள் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் செயல்பட்டு வரும் 7 உயர்நிலைப்பள்ளிகளில் உள்ள...

டெல்லி பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக பேராசிரியர் நியமிக்கப்படாமல் தமிழ் பாடப்பிரிவுகள் மூடப்படும் அபாயம் தொடர்கிறது: தமிழக அரசின் கடிதத்தையும் கண்டுகொள்ளாத மத்திய அரசின் பி.எட். கல்வி நிறுவனம்

 டெல்லியில் வாழும்பல லட்சம் தமிழர் குடும்பங்களுக்காக ஏழு தமிழ்ப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் பள்ளிக்கல்வி முடித்த வர்களுக்கும் தமிழகத்திலிருந்து வருபவர்களின் உயர்க்கல்விக்காகவும் டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டன. பல...

வீராணம் ஏரி முழுக் கொள்ளளவை எட்டியது: விவசாயிகள் மகிழ்ச்சி

வீராணம் ஏரி அதன் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி ஆகும். இதன் முழுக் கொள்ளளவு 47.50 அடி...

6-ம் வகுப்பில் இருந்து சுழற்சி முறை தேவையில்லை; ஜன.3 முதல் பள்ளி, கல்லூரி முழுமையாக இயங்கும்; கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை: முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் 6-ம் வகுப்பு தொடங்கி அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் ஜன.3-ம் தேதி முதல் சுழற்சி முறையின்றி வழக்கம் போல இயங்கும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். வரும் டிச.31, ஜன.1-ம்...

பெண்களுக்கு எதிரான பிற்போக்குக் கருத்து: சிபிஎஸ்இக்கு டெல்லி மகளிர் ஆணையம் 72 மணிநேரம் கெடு

சிபிஎஸ்இ 10-ம்வகுப்பு ஆங்கிலப் பாடக் கேள்வித் தாளில் பெண்களுக்கு எதிராக பிற்போக்குக் கருத்துக்களையும், ஆணாதிக்க மனப்பான்மையையும், பாலின பாகுபாட்டையும் உருவாக்கும் வகையில்கருத்துக்கள் இருந்தமைக்கு சிபிஎஸ்ஸி விளக்கம் அளிக்க 72 மணிநேரம்...

தேசிய கல்வி கொள்கையில் உள்ள திட்டங்களில் நல்லதை மட்டும் எடுத்துக் கொள்வோம்: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

தேசியக் கல்வி கொள்கையில் உள்ள திட்டங்களில் நல்லவைகள் மட்டும் எடுத்துக் கொள்ளப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 174 மாணவர்களுக்கு...

அரசுப் பணி தேர்வுகளுக்கு தமிழ் மொழித் தாள் கட்டாயம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

தமிழக அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித் தாளை கட்டாயமாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக மனிதவள மேலாண்மை துறை செயலர் மைதிலி கே.ராஜேந்திரன்...

அறநிலையத் துறை கல்லூரிகளில் சைவ, வைணவ சான்றிதழ் படிப்புகள் தொடக்கம்: மாணவர்கள் சேருவதற்கு அமைச்சர் சேகர்பாபு அழைப்பு

அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சைவ சித்தாந்த சான்றிதழ் பயிற்சி வகுப்புகளைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னை கொளத்தூரில் உள்ள அதன் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பயிற்சி...

தமிழ்வழி இட ஒதுக்கீடு; டிஎன்பிஎஸ்சி முதல் தொகுதி தேர்வு முடிவை தாமதப்படுத்துவது ஏன்?- ராமதாஸ்

முதல்நிலைத் தேர்வு முடிவுகள் தாமதமாவது தமிழக அரசு நிர்வாகத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

எட்டயபுரம் அருகே பாரதியார் வேடமணிந்து வரவேற்ற பள்ளிக் குழந்தைகளுடன் கலந்துரையாடிய முதல்வர்

தூத்துக்குடியில் வெள்ளச் சேதங்களை பார்வையிட்ட பின்னர்நேற்று மாலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுரை விமான நிலையத்துக்கு காரில் புறப்பட்டு சென்றார். எட்டயபுரம் விலக்குப் பகுதியில் அவரது கார் சென்ற போது, தமிழ் பாப்திஸ்து...

நீட் விலக்கு மசோதா; குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்: ஆளுநரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

நீட் தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்பிவைக்க வேண்டும் என்று ஆளுநரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். தமிழக முதல்வர்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...