Home india

india

இந்தநாள் உங்களுக்கு எப்படி? – 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: உங்களின் உழைப்புக்கு ஏற்ப வருமானம் உயரும். பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். ரிஷபம்: பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். தாயாருக்கு மருத்துவ...

மதுரையில் பண்ணை அமைத்து பறவைகளைக் காக்கும் இளைஞர்!

மதுரை: மனிதர்களோடு பறவைகளின் சிநேகம் அலாதியானது. ஆதி காலத்தில் புறாக்களே தபால்காரர்களாக செய்திகளை சுமந்து சென்றுள்ளன. ‘விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்த சிட்டுக் குருவியை போலே..’ என்ற மகாகவியின் வரிகள் விடுதலையின் அடையாளம்...

ODI WC 2023 | இந்திய அணியின் விக்கெட் கீப்பராக கே.எல்.ராகுல் செயல்பட வாய்ப்பு

மும்பை: எதிர்வரும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக கே.எல்.ராகுல் செயல்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் பிரதான விக்கெட் கீப்பரான...

’லியோ’ வழக்கமான படம் அல்ல; ‘கைதி’ போன்றது – அப்டேட் கொடுத்த லோகேஷ்

சென்னை: ’லியோ’ வழக்கமான படமாக இருக்காது என்று தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து...

விஜய் சேதுபதி ஜோடியாகிறார் கங்கனா ரனாவத்

சென்னை: நடிகை கங்கனா ரனாவத் இந்தியில் ‘எமர்ஜென்சி’ படத்தை இயக்கி நடித்துள்ளார். பீரியட் படமான இதில் அவர் இந்திரா காந்தியாக நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசர் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து அவர்...

மக்கள் சேவைக்காக வாழ்வை அர்ப்பணித்தவர் உம்மன் சாண்டி: முதல்வர், தலைவர்கள் இரங்கல்

சென்னை: கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி: முதல்வர் ஸ்டாலின்: கேரள மாநில முன்னாள்...

இந்தநாள் உங்களுக்கு எப்படி? – 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: தன்னம்பிக்கை பிறக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணப் பற்றாக்குறை நீங்கும். பழைய கடன்களில் ஒன்று தீர வழி கிடைக்கும். ரிஷபம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான...

‘மாவீரன்’ பட வாய்ஸ் ஓவருக்கு சம்பளம் வாங்காத விஜய் சேதுபதி

சிவகார்த்தியேனின் ‘மாவீரன்’ படத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி பின்னணி குரல் கொடுத்திருந்த நிலையில், அதற்கு அவர் சம்பளம் வாங்கவில்லை என இயக்குநர் மடோன் அஸ்வின் தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடித்துள்ள படம் ‘மாவீரன்’....

பழநி முருகன் கோயிலில் துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம்

திண்டுக்கல்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் இன்று பழநி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்தவதற்காக, தமிழக...

வணிக வளாகங்களுடன் நவீனமாகும் சென்னை – தி.நகர் பேருந்து நிலையம்

சென்னை: வணிக வளாகத்துடன் கூடிய நவீன பேருந்து நிலையமாக திகாயராய நகர் பேருந்து நிலையம் உருவெடுக்க உள்ளது. பொதுவாக பேருந்து நிலையங்கள் வாகன போக்குவரத்து வசதிக்காக ஊருக்குவெளியில்தான் அமைக்கப்படும். நகரமயமாதல் காரணமாக நகரப்பகுதி...

‘ட்ரெண்ட மாத்தி வைப்பான்…’ – ரஜினியின் ‘ஜெயிலர்’ 2-வது சிங்கிள் பாடல் எப்படி?

சென்னை: ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ‘Hukum’ பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால்,...

கைதுகளும் சோதனைகளும் நடக்க நடக்க உறுதியாகிறது பாஜகவின் தோல்வி: கே.எஸ்.அழகிரி

சென்னை: "அமலாக்கத் துறையின் மூலம் எத்தகைய சோதனைகள், கைதுகள், சொத்துகளை முடக்கினாலும் அதற்கெல்லாம் எவரும் அஞ்சப் போவதில்லை. கைதுகளும், சோதனைகளும் நடக்க நடக்க பாஜகவினுடைய தோல்வி உறுதி செய்யப்பட்டு வருகிறது" என்று தமிழ்நாடு...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...