புதுடெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்த நிலையில், அவரை விடுவிக்கக் கோரி...
சென்னை: கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் முறையாக திட்டமிடாததால் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறப்பில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 67 ஏக்கர் பரப்பளவில் ரூ.314...
கோவை: கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவையில் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:...
சென்னை: வெடிபொருள், சாதி, மத ரீதியான மோதல் வழக்குகளை விசாரிக்க புதிய புலன் விசாரணை பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் தெரிவித்தார்.
உயர் நீதிமன்றம் உத்தரவின்படி, காவல் துறை தலைமை இயக்குநர் வழிகாட்டுதலின்பேரில்,...
திரைப்படங்கள் தாண்டி ‘வாண்டாவிஷன்’, ‘லோகி’, ‘மூன் நைட்’ என மினி சீரிஸ்களில் கவனம் செலுத்திவந்த மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள மினி சிரீஸ் ‘சீக்ரெட் இன்வேசன்’. ‘கேப்டன் மார்வெல்’ படத்தின் இறுதியில்...
சென்னை: ‘மரகத நாணயம்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதை அப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டு ஆதி, நிக்கி கல்ரானி, ஆனந்த்ராஜ், அருண்ராஜா காமராஜ்,...
ஐரோப்பாவில் நிலவும் கடுமையான வெப்ப அலையானது, உலக உணவு நெருக்கடியை மோசமாக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பூமியின் வெப்பநிலை உயர்வு காரணமாக உலக நாடுகள் வறட்சியையும், வெள்ள பாதிப்பையும் சந்தித்து வருகின்றன. அதன் வெளிப்படாக...
சென்னை: "மணிப்பூர் கலவரத்தின்போது அப்பாவி பெண்களுக்கு எதிராக நடக்கிற வன்கொடுமைக்கும், தாக்குதலுக்கும் நாடாளுமன்றத்தில் பதில் சொல்லாமல் பிரதமர் மோடி தப்பித்தாலும், மக்கள் மன்றத்துக்குப் பதில் சொல்லாமல் தப்ப முடியாது" என்று தமிழ்நாடு காங்கிரஸ்...
சென்னை: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடருக்கான ஒரு டிக்கெட்டை பெறுபவர்கள், அன்று நடைபெறும் 3 போட்டிகளையும் காணலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள...
சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெற சென்னையில் இதுவரை 2 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை, சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், மதுரவாயல் சட்டமன்ற தொகுதிகளில், கலைஞர் மகளிர் உரிமை திட்டம்...
புதுச்சேரி: புதுச்சேரியின் தனிப்பெருமையே இங்குள்ள பல பாரம்பரிய கட்டிடங்கள்தான். இக்கட்டிடங்களைக் காண வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு வருவது வழக்கம். புதுச்சேரி கடற்கரை சாலையில் இருந்த மேரி கட்டிடம்...
சென்னை: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்களுக்கு இரட்டைப் பதவி உயர்வாக, மூன்று மாதங்களில் பேராசிரியர் பதவி உயர்வு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றுபவர்களுக்கு பல்கலைக்கழக...
புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...
சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...
“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...
புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...