Home Politics

Politics

டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 80-க்கும் கீழே சரிவு: இந்த ஆண்டில் 7% வீழ்ச்சி

 அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று 80-க்கும் கீழே சரிவு கண்டது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால்...

நியாய விலைக்கடைகளில் பொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக்கூடாது: கூட்டுறவுதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: நியாய விலைக்கடைகளில் இலவச பொருட்கள் வாங்கவரும் பொதுமக்களிடம் பணம் செலுத்தி வாங்கக்கூடிய பொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக்கூடாது என கூட்டுறவுதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் காமதேனு கூட்டுறவு சங்க...

மதுரையில் நடிகர் சிம்புவிற்கு 1000 அடியில் பேனர் வைத்த ரசிகர்கள்

மஹா திரைபடத்திற்காக மதுரையில் பாலத்தின் மீது 1000 அடிக்கு பிளக்ஸ் பேனர் வைத்து கவனம் ஈர்த்த சிம்பு ரசிகர்கள். நடிகை ஹன்சிகா மோத்வானியின் 50வது  திரைப்படமான மஹா வருகின்ற ஜூலை 22 ஆம் தேதி வெளியாக...

கூடலூர்: சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் பெண்ணுக்கு ஆம்புலன்ஸில் பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர்கள்

கூடலூரை அடுத்த கோக்கால் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா. கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட திவ்யாவை, உதகை அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு...

இயக்குநர் மணிரத்னத்துக்கு கரோனா: மருத்துவமனையில் அனுமதி

இயக்குநர் மணிரத்னத்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகிறது. இதனையொட்டி நடந்துவந்த வெளியீட்டுப் பணிகளில்...

கோவை, திருப்பூர், நீலகிரியில் விடுமுறை அளித்த 101 பள்ளிகளுக்கு நோட்டீஸ்

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி உயிரிழப்பு தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டு பள்ளி சூறையாடப்பட்டது. இதைக் கண்டித்து, தனியார் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்படும் என தனியார் பள்ளி சங்கங்கள் அறிவித்திருந்தன....

9 மாநிலத்தில் இந்துக்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து கேட்டு வழக்கு – ஆதாரங்களை சமர்ப்பிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

இந்தியாவில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தவர், பார்சிக்கள், சீக்கியர்கள், ஜெயின் சமூம் என 6 மதத்தை சேர்ந்தவர்கள் மதசிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்து மத தலைவர் தேவகி நந்தன் தாக்குர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில்...

செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதற்கான ஆயத்தப் பணிகள் 90 சதவீதம் நிறைவு: அமைச்சர் மெய்யநாதன் தகவல்

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதற்கான ஆயத்தப் பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளில் இப்போட்டி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று...

சென்னையில் ஒரே நாளில் 7 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் கைது

சென்னையில் ஒரே நாளில் 7 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் ரவுடிகளுக்கு எதிரான சிறப்பு ஆய்வு (Drive Against Rowdy Elements ) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொண்டு குற்றத் தடுப்பு...

“3,000 மாணவர்களின் ஆவணங்கள், 67 வாகனங்கள் எரிப்பு” – கள்ளக்குறிச்சியில் ஆய்வுக்குப் பின் அமைச்சர் ஏ.வ.வேலு தகவல்

கள்ளக்குறிச்சி கலவரத்தில் 3,000 மாணவர்களின் ஆவணங்கள் மற்றும் 67 வாகனங்கள் கொளுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்தார். சின்னசேலம் அருகே பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் இளைஞர்களின் போராட்டம் நேற்று கலவரமாக மாறியது. பள்ளிக்குள் நுழைந்து...

கள்ளக்குறிச்சி கலவரம்: பொதுமக்களுடன் சமூகவிரோதிகளும் புகுந்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.. கே.எஸ்.அழகிரி

கள்ளக்குறிச்சி கலவரத்தில் பொதுமக்களுடன் சமூகவிரோதிகளும் புகுந்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்டம்‌, சின்னசேலத்தை அடுத்த கனியாமூரில்‌ சக்தி மெட்ரிக்குலேஷன்‌ மேல்நிலைப்‌ பள்ளியில்‌ படித்த...

‘வீடியோ பதிவுடன் மறு பிரேத பரிசோதனை’ – கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவின் முழு விவரம்

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், வன்முறைச் சம்பவம் தொடர்பாக சிறப்பு படை அமைத்து விசாரிக்க தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...