Home Politics

Politics

உலகின் முதல் கழுகு பாதுகாப்பு, இனபெருக்க மையத்தை திறந்து வைக்கும் யோகி ஆதித்யநாத்

அழிந்து வரும் கழுகு இனத்தை பாதுகாக்கும் விதமாக உலகின் முதல் கழுகு பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்க மையம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் திறக்கப்படவுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் இந்த உலக கழுகு...

“முதல் 3 நாட்களில் அரசு மெத்தனம் காட்டியதே சின்னசேலம் வன்முறைக்கு காரணம்” – இபிஎஸ்

 "கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், 3 நாட்களாக அரசு மெத்தனப்போக்கு மற்றும் அலட்சியமாக இருந்ததால் இதுபோன்ற வன்முறை நடந்துள்ளது" என்று சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி...

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் அஞ்சும் மவுத்கில்லுக்கு வெண்கல பதக்கம்

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அஞ்சும் மவுத்கில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். தென் கொரியாவின் சாங்வான் நகரில்ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று மகளிர்...

ஜிஎஸ்டி வரி மாற்றம் இன்று முதல் அமல்: விலை கூடும் பொருட்கள் எவை?

 ஜூலை 18-ஆம் தேதியான இன்று முதல் சில பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. ஜூன் மாதம் நடைபெற்ற 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் பல பொருட்கள்...

சின்னசேலம் பள்ளி மாணவி பலியான விவகாரம் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் அன்பில் மகேஸ்

சின்னசேலம் பள்ளியில் படித்துவரும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதில் தமிழக அரசு கவனமாக உள்ளது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னையில்...

திரவுபதி முர்மு vs யஷ்வந்த் சின்ஹா குடியரசுத் தலைவர் தேர்தல் தொடங்கியது: பிரதமர் மோடி வாக்களிப்பு

நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (ஜூலை 18) காலை 10 மணிக்கு தொடங்கியது. நாடாளுமன்றம், அனைத்து மாநிலங்களின் பேரவைகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள்...

லடாக் உண்மையான எல்லை கோட்டுப் பகுதியில் பறந்த சீன போர் விமானத்தை விரட்டியடித்த இந்திய விமானப் படை

இந்தியா - சீனா இடையே லடாக் எல்லைப் பகுதியில் கடந்தஇரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மோதல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக அங்கு இரு நாட்டு வீரர்களும் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதல் போக்கை பேச்சுவார்த்தை மூலம்...

சின்னசேலம் வன்முறை இதுவரை 329 பேர் கைது; காவல்துறை தகவல்

சின்னசேலம் வன்முறை தொடர்பாக இதுவரை 329 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. கடலூர் மாவட்டம் பெரியநெசலூர்...

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையை மீட்க எங்களிடம் திட்டம் உள்ளது: சஜித் பிரேமதாசா

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையை மீட்க எங்களிடம் திட்டம் இருக்கிறது என சஜித் பிரேமதாச கூறியுள்ளார். தவறான பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டாம் என இலங்கை அராசை 3 ஆண்டுகளுக்கு முன்பே...

அரசு நிலத்துக்குப் பதிலாக தங்களது நிலத்தை ஏற்றுக்கொள்ளுமாறு குயின்ஸ்லேண்ட் விடுத்த கோரிக்கை நிராகரிப்பு

பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ள அரசு நிலத்துக்குப் பதிலாகதங்களுக்கு சொந்தமான நிலத்தை ஏற்றுக்கொள்ளும்படி குயின்ஸ்லேண்ட் நிறுவனம் விடுத்த கோரிக்கையை நிராகரித்து விட்டதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பூந்தமல்லி அருகே பழஞ்சூர், பாப்பான்சத்திரம் கிராமங்களில் உள்ள...

“உளவுத்துறை செயல்பாடு சரியில்லை” – ‘நிலை மறந்தவன்’ பிரச்சினையில் ஹெச்.ராஜா ஆவேசம்

தமிழக உளவுத்துறை இந்து, தேச விரோதமாக செயல்படுகிறது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார். காரைக்குடியில் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: மலையாளத்தில் வெளி வந்த ‘ட்ரான்ஸ்’ என்ற திரைப்படம், தமிழில் ‘நிலை...

அதிமுகவில் மாநில பொறுப்புகளில் திண்டுக்கல் முன்னாள் அமைச்சர்கள்: மாவட்ட செயலாளர் பதவிகளை விட்டுக் கொடுப்பார்களா?

அதிமுகவில் மாநில பொருளாளர், துணைப் பொதுச்செயலாளர் என முக்கிய பதவிகளை பெற்ற திண்டுக்கல் மாவட்ட முன்னாள் அமைச்சர்கள் இனியாவது மாவட்டச் செயலாளர்கள் பதவியை விட்டுக் கொடுப்பார்களா என்று மூத்த நிர்வாகிகள் எதிர்பார்க் கின்றனர். திண்டுக்கல்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...