Home Social

Social

அமைச்சர் சிவசங்கருக்கு மீண்டும் கரோனா தொற்று

தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல், சளி, தொண்டைவலி, உடல்சோர்வு இருந்ததால் நேற்று முன்தினம் அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு தொற்று...

டாஸ்மாக் மதுக்கூடங்கள் ஏலத்தின் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.12 கோடி வருவாய் கிடைக்கிறது: அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தகவல்

டாஸ்மாக் மதுக்கூடங்கள் ஏலத்தின் மூலமாக அரசுக்கு மாதந்தோறும் கூடுதலாக ரூ.12 கோடி வருவாய் கிடைக்கிறது என தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார். தமிழக சமூக...

கோவையில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி: உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ தொடங்கி வைக்கிறார்

கோவையில் நாளை (ஜன.21) நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ தொடங்கி வைக்கிறார். கோவையில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி, நடப்பாண்டும்...

ஆரணியில் ஜாதிச்சான்றிதழ் வழங்கக்கோரி ஆட்சியரை முற்றுகையிட்ட கணிக்கர்கள்

ஆரணியில் ஜாதிச் சான்றிதழ் வழங்கக்கோரி மாவட்ட ஆட்சி யரை கணிக்கர்கள் நேற்று முற்று கையிட்டு மனு அளித்தனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் புதிதாக கட்டப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் அலு வலக...

19வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை: இந்திய கேப்டன் உள்பட 4 பேருக்கு கரோனா ; இருவர் தனிமை

மே.இ.தீவுகளில் நடந்து வரும் 19வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் யாஷ் துல் உள்பட 4 வீரர்களுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கரோனா நிவாரண நிதி வழங்குவதில் தாமதம்: ஆந்திரா, பிஹார் அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

நாட்டில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50,000 மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து வழங்க மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், கரோனாவில்...

முதல்வரை விமர்சிக்க ஜெயக்குமாருக்கு தகுதி இல்லை: திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி கருத்து

முதல்வர் ஸ்டாலினை விமர்சிக்க, ஜெயக்குமாருக்கு தகுதி இல்லை என்று திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 105-வதுபிறந்த நாள் விழா தொடர்பாக,...

சென்னையில் மழைநீர் தேங்கும் பிரச்சினைக்குத் தீர்வு காண நிபுணர் குழு அமைக்கப்பட்டு ஆய்வு நடக்கிறது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னையில் மழைநீர் தேங்கும் பிரச்சினைக்குத் தீர்வு காண நிபுணர் குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாகi சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி...

ரூ.114.48 கோடி மதிப்பில் மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலக கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

தமிழக அரசு நேற்று வெளி யிட்ட செய்திக்குறிப்பு: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, வேலூர் குடியாத்தம், திருவாரூர் மன்னார்குடி, ராணிப்பேட்டை அரக்கோணம், மதுரை திருமங்கலம் ஆகிய இடங்களில் ரூ.9.86 கோடியில் கோட்டாட்சியர்...

தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கம் மற்றும் பாலகிருஷ்ணன் பவுண்டேஷன் சார்பாக தைப்பூசத்தை முன்னிட்டுஅன்னதானம் வழங்கப்பட்டது

தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கம் மற்றும் பாலகிருஷ்ணன் பவுண்டேஷன்சார்பாக தைப்பூசத்தை முன்னிட்டு ஆவடி வள்ளலார் பசியாற்றும் மையத்தில் சிறப்பு அன்னதானம் விழாவில் மதிய உணவு வழங்கப்பட்டது....

முழு ஊரடங்கின்போது ஆட்டோ, டாக்சி பயணிகளிடம் அதிக கட்டணம் வசூல்: நடவடிக்கை எடுக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

முழு ஊரடங்கின்போது பயணிகளிடம் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். முழு...

தமிழகத்தில் வியாழக்கிழமைகளில் பூஸ்டர் தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் சனிக்கிழமை தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுவதைப் போல இனி வியாழக்கிழமை தோறும் பூஸ்டர் தடுப்பூசிக்கான சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...