Home Tamilnadu

Tamilnadu

குத்தகை பாக்கி ரூ.31 கோடியை சத்யா ஸ்டுடியோவிடம் வசூலிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை அடையாரில் உள்ள சத்யா ஸ்டுடியோ நிறுவனத்துக்கு தமிழக அரசு கடந்த 1968-ல்93, 540 சதுர அடி நிலத்தைகுத்தகைக்கு வழங்கியது. 1998-ல் குத்தகைக் காலம் முடிவடைந்த நிலையில், மேலும் 10 ஆண்டுகளுக்கு குத்தகை நீட்டிக்கப்பட்டது....

சுயஉதவி குழு விற்பனை பரிவர்த்தனை மின்னணுமயம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மகளிர் சுயஉதவிக் குழுக்களின் விற்பனை பரிவர்த்தனை மின்னணுமயமாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. பின்னர் அத்துறையின் கீழ் வரும்...

தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கில் அரசு கவனம் செலுத்த வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்

தமிழகத்தில் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் - ஒழுங்கில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும் எனபாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: விழுப்புரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் படம் பொறித்த பனியன்...

பத்து தல Review: சிம்பு ரசிகர்களுக்குக் கூட பத்தாத திரை விருந்து!

தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும், யார் முதல்வராக வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அளவுக்கான செல்வாக்கு படைத்தவர் மணல் மாஃபியா தாதாவான ஏஜிஆர் (சிலம்பரசன்). திடீரென ஒருநாள் தமிழகத்தின் முதல்வர் கடத்தப்பட்டு...

மின் இணைப்பு பெயர் மாற்ற ரூ.2,500 லஞ்சம்: சோழவந்தான் அருகே பொறியாளர் கைது

சோழவந்தான் அருகே மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய ரூ.2,500 லஞ்சம் வாங்கியதாக இளநிலை மின் பொறியாளர் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகிலுள்ள விக்கிரமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை மின் பொறியாளராக...

உடுமலை | சர்க்கரை ஆலையில் இயந்திரங்கள் பழுது நீக்கும் பணி தீவிரம்: ஏப்.21 முதல் கரும்பு அரவை நடைபெறும் என தகவல்

மடத்துக்குளம் அருகே அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இயந்திரங்கள் பழுது நீக்கும் பணிகள்தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உடுமலை, மடத்துக்குளம் அருகே கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. நடப்பாண்டு உடுமலை, மடத்துக்குளம்,...

அக்னிபாத் திட்டத்தின் கீழ் விமானப்படைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

அக்னிபாத் திட்டத்தின் கீழ் விமானப்படைக்கு ஆட்கள் தேர்வு நடக்கிறது. இதற்கு விண்ணப்பிக்க நாளை (மார்ச் 31) கடைசி நாள். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அக்னிபாத் திட்டத்தின் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு...

இன்று முதல் ‘‘சாவர்க்கர் கவுரவ யாத்திரை’’ மகாராஷ்டிரா பாஜக அறிவிப்பு

 எம்.பி. பதவி தகுதி இழப்புக்குப் பிறகு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, ‘‘சாவர்க்கர் அல்ல; ராகுல் காந்தி. மன்னிப்பு கேட்க மாட்டேன்’’ என்று கூறினார். அதற்கு சிவசேனா...

பற்களை பிடுங்கியதாக எழுந்த சர்ச்சை | ஏஎஸ்பியை சஸ்பெண்ட் செய்ய உத்தரவு: முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

திமுக ஆட்சியில் காவல் நிலைய மனித உரிமை மீறலில் எந்த சமரசமும் மேற்கொள்ளப்படாது. அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளேன் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில், சிறப்பு கவன...

ரூ.730.86 கோடி வரி பாக்கியை அரசிடம் ஒரு மாதத்தில் செலுத்த ரேஸ் கிளப்புக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அரசுக்கு சொந்தமான 160 ஏக்கர் நிலத்துக்கு செலுத்த வேண்டிய வாடகை பாக்கி 730 கோடியே 86 லட்சத்து 81 ஆயிரத்து 297 ரூபாயை, ஒரு மாதத்தில் செலுத்தம்படி, ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கு சென்னை...

கோவையில் விபத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

கோவையில் அரசுப் பேருந்து மோதி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் நீதிமன்ற உத்தரவுப்படி இன்று (மார்ச் 28) அரசு சொகுசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது. கோவை பொள்ளாச்சியை அடுத்த ஜமீன் ஊத்துக்குளியைச் சேர்ந்தவர்...

கும்பகோணத்தில் இரவு முழுவதும் செயல்படும் பார்; பெண்கள் அவதி – புகார் தெரிவித்த விவசாயிகள்

திருநாகேஸ்வரம் கடைத்தெருவில் இரவு முழுவதும் அனுமதியின்றி பார் செயல்படுவதால் பெண்கள் அவ்வழியாகச் செல்லமுடியவில்லை என்று குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனர். கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது....
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...