Home Tamilnadu

Tamilnadu

தேர்தலை எதிர்கொள்ளும் நாங்களும் ஆர்எஸ்எஸ் இயக்கமும் ஒன்றல்ல: திருமாவளவன் சாடல்

"எங்களுக்கு முறைப்படி அனுமதி வழங்க வேண்டும். சட்டப்படி நாங்கள் பேரணி நடத்த விரும்புகிறோம். நாங்களும் ஆர்எஸ்எஸ் இயக்கமும் ஒன்றல்ல. நாங்கள் தேர்தலில் பங்கேற்கின்ற ஜனநாயக பூர்வமான அரசியல் கட்சிகள்" என்று விடுதலை சிறுத்தைகள்...

பொன்னியின் செல்வன் 1 Review: நிதானமாகப் பயணிக்கும் காட்சி அனுபவ விருந்து!

சோழ சாம்ராஜ்யத்தை சூழும் வஞ்சக இருள் விலகியதா, இல்லையா என்பதுதான் ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’ படத்தின் ஒன்லைன். சோழ நாட்டில் சதி நடப்பது ஆதித்த கரிகாலனுக்கு தெரியவர, தன் நண்பன் வந்தியத்தேவனிடம்...

திராவிட மாடல் ஆட்சி என்பதை தினந்தோறும் நிரூபித்து வருகிறோம்: அமைச்சர் சேகர் பாபு

திராவிட மாடல் ஆட்சி என்பதை தினந்தோறும் நிரூபித்து வருவதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்....

சென்னையில் சொத்து வரி செலுத்த செப்.30 கடைசி நாள் – 2% அபராத தளர்வு சலுகை யாருக்கு?

சென்னையில் சொத்து வரி நிலுவை வைத்துள்ளவர்களுக்கு 2 சதவீத தனி வட்டி விதிக்கும் நடைமுறையில் ஒருமுறை மட்டும் தளர்வு அளித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சொத்து வரி உயர்வைத் தொடர்ந்து சென்னையில் குடிநீர் வரியும்...

வாசிப்பு பழக்கம் கற்பனை சக்தியை அபரிமிதமாக வளர்க்கும்: தற்கொலை எண்ணத்தை போக்கும் மிகப்பெரும் ஆயுதம்

இந்தக் காலத்தில், இளவயது தற்கொலைகள் அதிகரிக்க என்ன காரணம்? வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்த்துப் போராட நம்மால் முடியும் என்ற நம்பிக்கை இல்லாததே இதற்குக் காரணம். பிரச்சினைக்குத் தீர்வு காணல் என்பது, வாழ்க்கைத்...

“12 துறைகளில் 30 இளைஞர்கள்… அரசு இயந்திரத்தில் பாயும் புதிய ரத்தம்” – புத்தாய்வுத் திட்டத்தை விவரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தின் மூலம் அரசு இயந்திரத்தில் இளைய, புதிய ரத்தம் பாய்ச்சப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில், "தனிமனிதராக இருந்தாலும்,...

தஞ்சை பெரிய கோயில் சிறப்புகளை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா – ‘பொ.செ’ பார்க்கச் சொன்ன நெட்டிசன்

தஞ்சை பெரிய கோயிலான பிரகதீஸ்வரர் கோயிலின் கட்டிடக் கலையின் சிறப்புகளை வியந்து பேசும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா. இந்நிலையில், அவரை பொன்னியின் செல்வன் திரைப்படம்...

“முதல்வர் மு.க.ஸ்டாலின் கனிவாகவும் இருப்பார்; இரும்பாகவும் இருப்பார்” – ஆர்எஸ்எஸ் விவகாரத்தில் சேகர்பாபு பதில்

"உண்மையான திராவிட மாடலுக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எல்லா வகையிலும் கனிவாகவும் இருப்பார், இரும்பாகவும் இருப்பார்" என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சென்னையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது...

புதுச்சேரியில் மின்துறை தொடர் வேலை நிறுத்தம்: மின்தடை காரணமாக மக்கள் மறியல்

புதுச்சேரியில் மின்துறை தனியார் மயமாக்க டெண்டர் விடப்பட்டுள்ளதை எதிர்த்து மின்துறையில் ஊழியர்கள், பொறியாளர்கள் 2ம் நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இச்சூழலில் புதுச்சேரி, காரைக்காலில் நேற்று இரவு முதல் நகரம், கிராமங்களில் பல இடங்களில்...

சட்டபூர்வ மற்றும் பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்து கொள்ள அனைத்து பெண்களுக்கு உரிமை உண்டு: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

கருக்கலைப்பு என்பது யார் செய்யலாம் எப்போது செய்யலாம் என்பது குறித்த வழக்கனது உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பாக விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று விரிவான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் பெண்களுக்கு...

மனித கழிவை அள்ள மனிதர்களை பயன்படுத்தினால் ஆட்சியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவர்: ஐகோர்ட் கிளை எச்சரிக்கை

மனித கழிவை அள்ள மனிதர்களை பயன்படுத்தினால் ஆட்சியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவர் என உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும் என்று தெரியவில்லை என்று நீதிபதி வேதனை தெரிவித்தார்....

போலி பத்திரப் பதிவு ஒழிப்புச் சட்டம்: வைகோ பாராட்டு

தமிழகத்தில் சில ஆண்டுகளாக போலியாகவும், ஆள்மாறாட்டம் செய்தும், நிலம் மற்றும் சொத்துகளை மோசடியாக பத்திரப் பதிவு செய்து வருவது தொடர்ந்து கொண்டிருந்தது. தி.மு.கழக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பர்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...