Home TodayNews

TodayNews

வரும் 26,27ம் தேதிகளில் நடக்கும் ஜி7 மாநாட்டில் பங்கேற்க மோடி ஜெர்மனி பயணம்: நபிகள் சர்ச்சைக்கு இடையே அமீரகமும் செல்கிறார்

புதுடெல்லி: வரும் 26, 27ம் தேதிகளில் ஜெர்மனியில் நடக்கும் ஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி செல்கிறார். நபிகள் நாயகம் சர்ச்சைக்கு இடையே 28ம் தேதி அமீரகத்துக்கும் அவர் செல்கிறார். 48வது ஜி-7...

அதிமுகவை அழிவுப்பாதைக்கு சதிகாரர்கள் கொண்டு செல்கின்றனர்: வைத்திலிங்கம் ஆவேசம்

சென்னை: அதிமுகவை அழிவுப்பாதைக்கு சதிகாரர்கள் கொண்டு செல்வதாக வைத்திலிங்கம் குற்றம்சாட்டினார். ஓபிஎஸ் கையெழுத்து போட்டால்தான் அடுத்த பொதுக்குழு செல்லும். ஜூலை 11ல் அறிவிக்கப்பட்ட புதிய பொதுக்குழு கூட்டம் செல்லாது என கிளம்பும் முன்...

பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது: ஒரேமேடையில் ஓபிஎஸ், ஈபிஎஸ்..!!

சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. அதிமுக பொதுக்குழு கூட்ட மேடைக்கு பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் வந்தனர். பழனிசாமி மேடைக்கு வந்ததை அடுத்து பன்னீர்செல்வமும் மேடைக்கு வந்தார். ஜெயலலிதா,...

சென்னை வானகரத்தில் நடைபெறும் பொதுக்குழுவுக்கு அதிமுகவினர் வருவதால் 5 மணிநேரத்திற்கு மேலாக வாகன நெரிசல்

சென்னை: பொதுக்குழுவுக்கு அதிமுகவினர் வருவதால் பூவிருந்தவல்லி- மதுரவாயல் இடையே 5 மணிநேரத்திற்கு மேல் வாகன நெரிசல் ஏற்பட்டது. பூவிருந்தவல்லி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், காலை 10.30...

திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயுள்ளனர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: இன்னொரு திருமணமண்டபத்தில் என்ன நடக்கிறது என தெரியும்; அந்த பிரச்சனைக்கு செல்ல விரும்பவில்லை என சென்னை திருவான்மியூர் மண்டபத்தில் கேகேஎஸ்எஸ்ஆர் இல்ல திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அதில் தலையிட...

ஓபிஎஸ் வருகைக்கு எதிராக முழக்கம்!: தொண்டர்கள் அனைவரும் அமைதி காக்க முன்னாள் அமைச்சர் வளர்மதி கோரிக்கை..!!

சென்னை: தொண்டர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் வளர்மதி கோரிக்கை விடுத்துள்ளார். ஓபிஎஸ்ஸை வெளியேறச் சொல்லி அரங்கிற்குள் உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர். நீதிமன்ற ஆணைப்படி பொதுக்குழு நடைபெறுவதால்...

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு மேடைக்கு வருகை..!!

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு மேடைக்கு வந்தடைந்தார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க சென்னை வானகரம் மண்டபத்துக்கு முதலில் வந்தடைந்த பன்னீர்செல்வம் வந்தபோது தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ள உறுப்பினர்களிடம் கையெழுத்து..!!

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ள உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறப்படுகிறது. வருகை பதிவேட்டில் பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறவில்லை என்று சர்ச்சை எழுந்தது. பொதுக்குழு உறுப்பினர்கள் எதிர்ப்பை அடுத்து பதிவேடு கொண்டுவரப்பட்டு...

டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு புதிய விதிகள்: ஜூலை 1 முதல் அமலாகிறது டோக்கனைசேஷன் நடைமுறை

வரும் ஜூலை 1-ம் தேதி முதல் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான டோக்கனைசேஷன் நடைமுறை அறிமுகமாக உள்ளது. இது குறித்து விரிவாக பார்ப்போம். வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவ்வப்போது புதுப்புது விதிகளை இந்திய...

கோயில் நிலங்களை பிற துறைகளின் பயன்பாட்டிற்கு மாற்றிய அரசு உத்தரவை ரத்து செய்தது சரிதான்: உயர் நீதிமன்றம்

சென்னை: இந்து சமய அறநிலையத் துறை கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை மீன்வளத் துறை மற்றும் போக்குவரத்துத் துறைக்கு மாற்றிய உத்தரவுகளை ரத்து செய்த தனி நீதிபதியின் தீர்ப்பு சரியானதுதான் என சென்னை உயர் நீதிமன்றம்...

சிபிஎஸ்இ மாணவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம்: அமைச்சர் பொன்முடி

சென்னை: பொறியியல் ,கலை அறிவியல், பாலிடெக்னிக் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி சிபிஎஸ்இ முடிவுகள் வெளியான பிறகு, அடுத்த 5 நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள...

கல்வித் துறை கட்டடங்களின் உறுதித்தன்மையைப் பொறுத்து புதிய கட்டடங்கள்: அமைச்சர் ஏ.வ.வேலு அறிவுறுத்தல்

சென்னை: கல்வித் துறையின் கட்டடங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து, கட்டடங்களின் உறுதித்தன்மையைப் பொறுத்து இடித்துவிட்டு கட்ட வேண்டும் என்று பொதுப் பணித் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் ஏ.வ.வேலு அறிவுறுத்தியுள்ளார். கோயம்புத்தூர் மண்டலத்தில் பொதுப் பணித்துறையால் மேற்கொள்ளப்பட்டு...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...