Home TodayNews

TodayNews

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

ஜூன் 22, 23, 24, 25, 26ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை...

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மேடையின் மீது நின்று தேவாரம், திருவாசகம் பாட அனுமதி!

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் திருக்கோவில் அமைந்துள்ளது. தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் கனகசபை மீது ஏறி நடராஜரை தரிசனம் செய்வதற்கு, கொரோனா ஊரடங்கு காலகட்டத்தின்போது தடை விதிக்கப்பட்டது. ஆனால், கொரோனா கட்டுப்பாடுகள்...

அரசு பள்ளியைத் தேடி மாணவர்கள் வரவேண்டிய நிலை உருவாக வேண்டும்-அமைச்சர் அன்பில் மகேஷ்

அரசுப் பள்ளியைத் தேடி தங்களது பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் வரவேண்டிய நிலை உருவாக்கப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். பள்ளிக் கல்வித் துறை சார்ந்த அலுவலர்களுக்கான...

Ind vs Eng – விராட் கோலி உட்பட இந்திய வீரர்களுக்கு கொரோனா? – டூர் மேட்ச் நடப்பது சந்தேகம்

ஜூலை 1 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்டுக்கு முன்னதாக இந்திய அணியின் தயாரிப்புகள் பெரிய அடி வாங்கியுள்ளது., ஏனெனில் இந்திய அணியில் விராட் கோலி உட்பட சிலர் கோவிட்...

அதிமுகவில் தற்போது சர்வாதிகார, அராஜகப்போக்கு… தர்மம் மீண்டும் வெல்லும்- ஓ. பன்னீர்செல்வம்

அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்ற சூறாவளி கடந்த 8 நாள்களாக சுழன்றடித்து வருகிறது. இந்நிலையில், ஒற்றைத் தலைமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று மெரீனாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் முழக்கமிட்டனர். அப்போது, கூட்டத்தில்...

மருத்துவத் துறையில் காலியாக உள்ள 4 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

நாமக்கல்: மருத்துவத் துறையில் காலியாக உள்ள 1,021 மருத்துவர்கள் உள்பட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் வரும் செப்டம்பருக்குள் நிரப்பப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே போதைமலைக்கு உட்பட்ட...

பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் – ஓ.பன்னீர் செல்வத்துக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

அ.தி.மு.கவின் பொதுக்குழுக் கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்தது. அந்த பொதுக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானங்கள் தொடர்பாக கடந்த அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில்...

காவல்துறையினர், நீதிபதிகள் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்: உயர் நீதிமன்றம்

சென்னை: "ஓய்வுபெற்ற காவல்துறை உயர் அதிகாரிகள், நீதிபதிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்" என்று காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 2014-ம் ஆண்டில் மாணிக்கவேல் என்பவரை காவலர் குடியிருப்பிலிருந்து காலி செய்யுமாறு...

கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வழங்கினார் அமைச்சர் சேகர்பாபு.!

சென்னை: சென்னை கொளத்தூர் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை மாணவ, மாணவியர்களுக்கு மாண்புமிகு இந்து சமய  அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு  அவர்கள் வழங்கினார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்...

வடசென்னை மற்றும் வல்லூர் அனல் மின் நிலையங்களில் பழுது 1100 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

பொன்னேரி: வடசென்னை மற்றும் வல்லூர் அனல் மின் நிலையங்களில் கொதிகலன் குழாய்களில் ஏற்பட்ட கசிவு காரணமாக  1100 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மீஞ்சூர்...

குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா? திரிணாமூல் காங்கிரஸில் இருந்து விலகினார்

நாட்டின் புதிய குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் ஜூன் 15ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஜுன் 29ஆம் தேதி...

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு பாதுகாப்பு கோரிய வழக்கு: காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு | வாதங்களின் முழு விவரம்

சென்னை: அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க கோரிய வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பொதுக்குழு அட்டவணை, ஓபிஎஸ் அளிக்கும் மனு ஆகியவற்றை ஆராய்ந்து முடிவெடுக்க காவல் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளது. சென்னை...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...