Home Worldwide

Worldwide

தலிபான் அரசை ஒருபோதும் ஆதரிக்க முடியாது: இத்தாலி கூறும் காரணம் என்ன?

தலிபான் அரசை ஆதரிக்கமாட்டோம் என திட்டவட்டமாகக் கூறியுள்ள இத்தாலி அரசு அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெறுகிறது. இஸ்லாமிக் எமிரேட் ஆஃப் ஆப்கானிஸ்தான் என்று நாட்டின் பெயரை மாற்றியுள்ள...

சரியாக விளையாடாவிட்டாலும் வெற்றி பெறுவது என்பது மகிழ்ச்சிதான்: தோனி கலகலப்பு

நாம் சரியாக விளையாடாவிட்டாலும் கூட தொடர்ந்து வெற்றிபெற்று வருவது என்பதே மகிழ்ச்சிக்குரியதுதான் என்று சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி கலகலப்பாகத் தெரிவித்துள்ளார். துபாயில் நேற்று நடந்த...

லஞ்சம் வழங்கிய புகார்; விசாரணைக்கு உத்தரவிட்டது அமேசான்

அமேசான் இந்தியா நிறுவனத்தின் சட்டப்பிரதிநிதிகள் லஞ்சம் வழங்கியதாக புகார் எழுந்த நிலையில் இதுபற்றி விசாரணை நடத்த அமேசான் உத்தரவிட்டுள்ளது. தி மார்னிங் கான்டெக்ஸ்ட் என்ற தொழில்நுட்பம் மற்றும் வணிகம் குறித்த இணையதள நிறுவனம், அமேசான் நிறுவனத்தின் சட்ட...

மீண்டும் முதலிடம் பிடிக்குமா வால்மார்ட்?

உலக அளவில் சில்லறை வர்த்தகத்தில் இதுவரை கோலோச்சி வந்த அமெரிக்க நிறுவனமான வால்மார்ட்டை ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் விற்பனையளவில் முதல்முறை பின்னுக்குத் தள்ளியிருக்கிறது. இவ்வாண்டு ஜூன் மாதம் வரையிலான ஓராண்டில் வால்மார்ட்டின்...

கோலி அணியின் உண்மையான சொத்து; எதிர்கால செயல்திட்டத்தை வைத்தே முடிவு: சவுரவ் கங்குலி கருத்து

கேப்டன் விராட் கோலி இந்திய அணியின் உண்மையான சொத்து, அணியின் எதிர்கால செயல்திட்டத்தை மனதில் வைத்துதான் கோலி தனது டி20 பதவியிலிருந்து விலகினார் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ்கங்குலி தெரிவித்துள்ளார்.

ஆப்கனில் தொடரும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான வன்முறை

ஆப்கானிஸ்தானில் பத்திரிகையாளர்களுக்கு எதிராகத் தலிபான்கள் தொடர்ந்து வன்முறைகளை நிகழ்த்தி வருகின்றனர். இதுகுறித்து அல் அரேபியா வெளியிட்ட செய்தியில், “ஆப்கனில் உள்ள பத்திரிகையாளர்கள் பயத்தில் இருக்கிறார்கள். நம்பிக்கையற்று இருக்கிறார்கள். 20...

செப். 25-ம் தேதி ஐ.நா. கூட்டம்: பிரதமர் மோடி உரையாற்றுகிறார்

பிரதமர் மோடி வரும் 25-ம் தேதி ஐ.நா.பொதுசபை கூட்டத்தில் பஙங்கேற்று உரையாற்றுகிறார். அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து கடந்த 2007-ம்...

பெண்கள், குழந்தைகளின் கல்வியைக் காப்பாற்றுங்கள்: ஆப்கனுக்கு யுனெஸ்கோ வலியுறுத்தல்

தலிபான் தீவிரவாதிகளின் இடைக்கால ஆட்சி ஆப்கானிஸ்தானில் விரைவில் அமைய இருக்கும் நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் கல்வியைக் காப்பாற்ற வேண்டும் என்று ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து...

பெங்களூருவில் தலிபான்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்களுக்கு எதிராகவும், ஆப்கனிஸ்தானின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும் பாகிஸ்தானுக்கு எதிராகவும் பெங்களூருவில் படிக்கும் ஆப்கனிஸ்தான் மாணவர்கள் கடந்த இரு தினங்களாக பெங்களூரு மாநகராட்சி அலுவலக சதுக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆப்கனில் போராட்டங்களைப் பதிவு செய்த பத்திரிகையாளர்கள் மீது தலிபான்கள் கொடூரத் தாக்குதல்: புகைப்படங்கள் வெளியீடு

ஆப்கனில் தலிபான்களுக்கு எதிரான பெண்களின் போராட்டங்களைப் பதிவு செய்த பத்திரிகையாளர்களைத் தலிபான்கள் கடுமையாகத் தாக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலிபான்களுக்கு ஆதரவாக இருக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்புகளைக் கண்டித்து, காபூலில்...

காஷ்மீர் விவகாரத்தில் அந்தர் திடீர் பல்டி அடித்த தாலிபான்கள்!

காஷ்மீர் விவகாரத்தில் தலையிடமாட்டோம், இந்தியாவுடன் சுமூகமாக உறவையே வேண்டுகிறோம் என தாலிபான்கள் முன்னர் தெரிவித்தார். காஷ்மீர் விவகாரத்தில் தலையிட மாட்டோம் என தாலிபான்கள் தெரிவித்திருந்த நிலையில்,...

தமிழக திரையரங்குகளை காப்பாற்றிய இரு ஹாலிவுட் படங்கள்.

இந்த இரு படங்கள் தவிர எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபனும் பரவலாக வெளியாகியுள்ளது. டிஜிட்டலில் தரம் மேம்படுத்தப்பட்ட பதிப்பு இது. இதுவும் ஒரு குறிப்பிட்ட ரசிகர்களை திரையரங்குகளுக்கு வரவைக்கும்.
- Advertisment -

Most Read

உயர் நீதிமன்றத்தில் அலுவல் மொழியாகத் தமிழை அறிவிக்க நடவடிக்கை தேவை: ராமதாஸ்

சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாகத் தமிழை அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

நவ.30-ல் சென்னையில் எந்தெந்தப் பகுதிகளில் ஒரு நாள் மின்தடை?- மின்வாரியம் விளக்கம்

சென்னையில் நவ.30-ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று ஒரு நாள் மின் தடையைத் தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மின்வாரியம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: "சென்னையில் 30.11.2021 அன்று...

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தவும்:மத்திய, மாநில அரசுகளுக்கு வேல்முருகன் கோரிக்கை

தொழிலாளர்கள் நலன் கருதி நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

பாலியல் துன்புறுத்தல்; புகார் தெரிவிக்க அவசர எண்: சென்னை ஆட்சியர் அறிவிப்பு

சென்னையில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார் அளிக்க அவசர எண்ணை மாவட்ட ஆட்சியர் விஜயாராணி அறிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இன்று...
error: Content is protected !!