சென்னை: செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய மகளிர் சி அணியில் விளையாடிய ப்ரீத்திஷா போடா வெற்றி பெற்றுள்ளார். கஜகஸ்தான் வீராங்கனை உடன் மோதிய ப்ரீத்திஷா போடா 41-வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.