விமானத்தை தரையில் மோதி தகர்க்க திட்டமிட்டு இருந்தேன் என்று ஓமன் துணை பைலட் ஹமாம் அல் ஹமாமி வாக்குமூலம் அளித்துள்ளார். பிளைதுபாய் விமானத்தின் ஓமன் நாட்டு துணை விமானி, இந்திய விமானி கேப்டன் ஸ்மிட் மச்சாரை கோடரியால் தாக்கிய பின்னர், விமானத்தை இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்தில் மோதச் செய்யத் திட்டமிட்டு இருந்தார் என விசாரணையில் சதித்திட்டம் அம்பலம் ஆகி உள்ளது. கடந்த 30-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) துபாயில் இருந்து இஸ்ரேலின்...
