Tag: Anirudh

Home Anirudh
ரஜினி-கமல் கூட்டணியில் இணையும் நெல்சன் – அனிருத் காம்போ
Post

ரஜினி-கமல் கூட்டணியில் இணையும் நெல்சன் – அனிருத் காம்போ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் 45 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடிக்கும் மெகா பட்ஜெட் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குவது உறுதியாகியுள்ளது. ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் புரோமோ வீடியோ ரஜினி மற்றும் கமலின் பிறந்த தேதிகளைக் குறிக்கும் வகையில் நாளை 12:07 மணிக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் இயக்குநர் நெல்சன் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு. மேலும் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக ராஜீவ் மேனன் பணியாற்றவுள்ளார். படப்பிடிப்பு ரஜினி...