Tag: #Doctor

Home #Doctor
ரஷ்ய பிளேக் ஆய்வக ஆராய்ச்சியாளர் பலி: 200க்கும் மேற்பட்டோர் தீவிர கண்காணிப்பு
Post

ரஷ்ய பிளேக் ஆய்வக ஆராய்ச்சியாளர் பலி: 200க்கும் மேற்பட்டோர் தீவிர கண்காணிப்பு

ரஷ்யாவில் பிளேக் நோய் தடுப்பு ஆய்வகத்தில் பணியாற்றிய 28 வயது பெண் ஆராய்ச்சியாளர் நிமோனியா பாதிப்பால் உயிரிழந்தார். இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவருடன் நேரடி தொடர்பில் இருந்த சுமார் 200 பேரை மருத்துவ கண்காணிப்பில் ரஷ்யா வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் சூழலில் ஆராய்ச்சியாளர் உயிரிழப்புக்கும், அவரது தொழில்முறை பணிக்கும் தொடர்புடைய நுண்ணியிரிகள் அவரின் உடலில் காணப்படவில்லை என்று ரஷ்யாவின் பொது சுகாதார கண்காணிப்பு அமைப்பான Rospotrebnadzor தெரிவித்துள்ளது. அவரது நிமோனியா பாதிப்புக்கான காரணம் தெரியவில்லை...