Tag: Election

Home Election
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு தடை இல்லை: சென்னை உயர் நீதிமன்றம்
Post

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு தடை இல்லை: சென்னை உயர் நீதிமன்றம்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், எம்எல்ஏக்கள் இதுபோன்று குறுகிய காலத்தில் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்துவிட்டு, அதே தொகுதியில் வேறு கட்சிக்காக போட்டியிடுவது மக்களை அவமானப்படுத்தும் செயல். இதைத் தடுக்க தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட...