ஜெம் வீரமணி சிறார் பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரட்டுள்ளார். பெருநகர சென்னை காவல்துறையின், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் பி.சி.தேன்மொழி ஐபிஎஸ் தலைமையிலான இக்குழுவில், பெருநகர காவல்துறையின் சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் திஷா மிட்டல் ஐபிஎஸ், காவல் கண்காணிப்பாளர் ஜெ முத்தரசி ஐபிஎஸ், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு துணை ஆணையர்...
