Tag: PM Modi

Home PM Modi
உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப மையமாக இந்தியா திகழ்கிறது: பிரதமர் மோடி பேச்சு
Post

உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப மையமாக இந்தியா திகழ்கிறது: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி : உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப மையமாக இந்தியா திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லி பாரத மண்டபத்தில் நடைபெறும் செய்யறிவு (ஏஐ) தாக்கம் தொடா்பான உச்சிமாநாட்டை தொடக்கிவைத்த பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியதாவது, “உலக வரலாற்றில் மிக சிறப்புமிக்க ஏஐ உச்சி மாநாட்டுக்கு அனைவரையும் வரவேற்கிறோம். உலகின் மிகப்பெரிய தொழில்நுட்பத் தொகுப்பின் மையமாக இந்தியா திகழ்கிறது. ஏஐ மாநாடு இந்தியாவில் நடத்தப்படுவது, உலகின் தெற்குப் பகுதிக்கு பெருமையை சேர்க்கும் விஷயம்....