Tag: #Udhay

Home #Udhay
விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிப்பதா?: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
Post

விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிப்பதா?: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிக்காமல், விவசாய மக்களுக்கு வறட்சி நிவாரணத்தையும், முழுப்பயிர்க்கடன் தள்ளுபடியையும் தவெக அரசு உடனே வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தளம் பதிவில், இந்த Dummy ஆட்சியாளர்களின் விளம்பர வெறியால், சம்பா பயிரைக் காப்பாற்ற முடியுமா என்ற அச்சத்தில் டெல்டா விவசாயிகள் தவித்து வருகின்றனர். குறுவை சாகுபடிக்கு திறக்க வேண்டிய நேரத்தில் மேட்டூர் அணையை திறக்காமல் முதலமைச்சர் விவசாயிகளை வஞ்சித்தார். இந்த சூழலில்,...