Home வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை; 13-ம் தேதி முதல் மீண்டும் வெயில்: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு

சென்னைக்கு அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருக்கிறது, வரும் 13 ஆம் தேதி அசானி கரையை கடந்தவுடன் வெப்பநிலை அதிகரிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். தென்கிழக்கு வங்கக் கடலில்...

வளர்ச்சித் திட்டங்களில் ‘கமிஷன்’ கேட்காதீர்: யோகியின் எச்சரிக்கையால் பாஜக எம்எல்ஏ, எம்.பிக்கள் ‘ஷாக்

"பொதுமக்களின் வளர்ச்சித் திட்டங்களில் ‘கமிஷன்’ கேட்காதீர்கள்" என பாஜக எம்எல்ஏ, எம்.பிக்களுக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி அதித்யநாத் அறிவுறுத்தியுள்ளார். இதன் மீதானப் புகார்களில் தான் கடும் நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் அவர்...

சென்னையில் மட்டும் புதிதாக 200 மருத்துவமனை அமைக்க நடவடிக்கை: தாயகம் கவி கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது திருவிக நகர் எம்எல்ஏ தாயகம் கவி, பேசுகையில் “திருவிக நகர் சட்டமன்றத் தொகுதி மண்டலம் 6, வார்டு 73-ல் அமைந்துள்ள புளியந்தோப்பு சமுதாய நல மருத்துவமனை 24...

‘யாரும் கைநீட்டி குற்றம் சொல்லமுடியாத துறையாக காவல்துறை இருக்க வேண்டும்’ – முதல்வர் ஸ்டாலின்

 காவல்துறை யாரும் கைநீட்டி குற்றம் சொல்லமுடியாத துறையாக இருக்க வேண்டும். எங்கோ ஒரு காவலர் செய்யக்கூடிய தவறு, இந்த ஆட்சியின் தவறாக குற்றம்சாட்டப்படும். சம்பந்தப்பட்ட காவலர் மீது நடவடிக்கை எடுத்திருந்தாலும், ஆட்சி மீதுதான்...

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு...

மெட்ரோ ரயில் திட்டத்துக்காக கோயில் நிலத்தை எடுக்கக் கூடாது: பாஜக நிர்வாகி எச்.ராஜா எச்சரிக்கை

பூந்தமல்லியில் உள்ள திருக்கச்சி நம்பி மற்றும் வரதராஜ பெருமாள் கோயிலில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜாநேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், இந்து ஆலய மீட்பு இயக்கம் சார்பில் நடைபெற்ற செய்தியாளர்...

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்-அன்புமணி ராமதாஸ்

சென்னை முகப்பேரில் நடந்துவரும் தமிழ்நாடு பேட்மிட்டன் லீக் போட்டியில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் ராஜ்யசபா உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு கோப்பைகளை வழங்கிய...

எல்ஐசி ஐபிஓ: ஆட்டம் காணும் பங்குச்சந்தை; ஆர்வம் காட்டாத அந்நிய முதலீட்டாளர்கள்

 இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள எல்ஐசி ஐபிஓ இன்று நிறைவு பெறும் சூழலில் சிறு முதலீட்டாளர்களும், உள்நாட்டு முதலீட்டாளர்களும் ஆர்வம் காட்டியுள்ள நிலையில் அந்நிய முதலீட்டாளர்கள் ஒதுங்கியுள்ளனர். இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனமான...

இந்தியை கற்றுக் கொள்ளாதே என்ற திராவிடத்தால் எனது தனிமனித அதிகாரத்தை குறைத்தீர்கள்: துக்ளக் நிகழ்வில் நிர்மலா சீதாராமன் பேச்சு

இந்தியை கற்றுக் கொள்ளாதே என்ற உங்களது திராவிட கொள்கையால் எனது தனிமனித அதிகாரத்தை குறைத்தீர்கள்' என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். துக்ளக் இதழின் 52-வது ஆண்டு விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்...

கல்பாக்கம் அணுமின் நிலைய திறன்சார் பணிகளுக்கு இந்தியில் தேர்வு: ராமதாஸ் கண்டனம்

தச்சர், பிளம்பர் போன்ற திறன்சார்ந்த பணிகளுக்கு திறனும், பயிற்சியும் தான் முக்கியம்; மொழி அல்ல. எல்லாமே இந்தியில் தான் என்பது ஏகாதிபத்திய மனநிலை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து இன்று...

உக்ரைனிலிருந்து தமிழக மாணவர்களை மீட்க ரூ.3.26 கோடி செலவு: அரசுக் குறிப்பில் தகவல்

உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்களை மீட்க ரூ.3.26 கோடி செலவு ஆனதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் காரணமாக அங்கு சிக்கித் தவித்த இந்திய மாணவர்களை மீட்டுக்...

அரசு நிர்வாகத்தின் கையில் அச்சுறுத்தும் சட்ட ஆயுதம்

ஒரு நிறுவனத்துக்கு எதிராக வருமான வரித் துறை மேற்கொண்ட குற்ற நடவடிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கி உள்ளது. ‘‘தெரிந்தே, வரி ஏய்ப்பு நடவடிக்கையில் ஒருவர் ஈடுபட்டு இருந்தாலொழிய...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...