Home Covid-19

Covid-19

பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ள இணை நோய்க்கான சான்றிதழ் தேவையில்லை – மத்திய அரசு!

பூஸ்டர் டோஸூக்கு ஏற்கனவே போடப்பட்ட தடுப்பு மருந்தை செலுத்த வேண்டுமா, அல்லது வேறு மருந்தை செலுத்த வேண்டுமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனவும் ராஜேஷ் பூஷண் கூறினார். 

தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான்: பாதிப்பு எண்ணிக்கை 45 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை ஒமைக்ரான் தொற்றால் 34 பேர் பாதிக்கப்பட்டிருந்ததாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை...

அதிகரிக்கும் கரோனாவால் மீண்டும் கட்டுப்பாடுகள்: டெல்லியில் பள்ளிகள், திரையரங்குகள், ஜிம்-களை மூட உத்தரவு

டெல்லியி்ல் கரோனா பரவல் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்களை உடனடியாக மூட டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடைகளைத் திறப்பதிலும், பொதுப் போக்குவரத்திலும்...

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு கரோனா தொற்று

பிசிசிஐ தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலிக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சவுரவ் கங்குலி...

2-வது டோஸ் போட்ட 9 மாதத்துக்கு பின் பூஸ்டர் டோஸுக்கும் ஒரே தடுப்பூசி மருந்து: மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

கரோனா வைரஸை எதிர்ப்பதற் காக 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட 9 மாதங்கள் கழித்து 3-வது டோஸ் போடப்படும் என்றும் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட அதே மருந்து செலுத்தப்படும் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒமைக்ரான் அச்சுறுத்தல்; மாவட்ட அளவில் கட்டுப்பாடுகள் விதிக்கலாம்: மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

ஒமைக்ரான் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தேவைப்பட்டால் மாவட்ட அளவில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவரலாம் என்று மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா, விலைவாசி உயர்வுக்கு இடையே போலி வேலைவாய்ப்பு: நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் கோரிக்கை

விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, கரோனா பாதிப்பு, ஒமைக்ரான் அச்சுறுத்தல் என பல இன்னல்களுக்கு பொதுமக்கள் ஆளாகி உள்ள சூழ்நிலையில் போலி வேலைவாய்ப்பு புதிதாக உருவேடுத்து இருப்பதாக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியாவில் ஓமிக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 578 ஆக அதிகரிப்பு

இந்தியாவில் ஓமிக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 578 ஆக அதிகரித்துள்ளது என்று ஒன்றிய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 19 மாநிலங்களில் ஓமிக்ரான் வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

பூஸ்டர் தடுப்பூசி ராகுல் காந்தி வரவேற்பு

நாட்டு மக்களிடம் நேற்று முன்தினம் உரையாற்றிய பிரதமர் மோடி, ஜனவரி 10-ம் தேதி முதல் முன்களப் பணியாளர்களுக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்தார்.

ஒமைக்ரான் Vs டெல்மைக்ரான்: வேறுபாடுகளும் தாக்கமும் – சில அடிப்படைத் தகவல்கள்

கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரானுக்கு உலக நாடுகள் அஞ்சிவரும் நிலையில், மேற்கத்திய நாடுகளையும், அமெரிக்காவையும் டெல்மைக்ரான் வைரஸ் மிரட்டி வருகிறது. அதென்ன... ஒமைக்ரான் வைரஸ் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். இதென்ன 'டெல்மைக்ரான்' வைரஸ்? ஒமைக்ரானிலிருந்து எவ்வாறு வேறுபட்டிருக்கிறது,...

ஒமைக்ரான் வகை கரோனா வைரஸ் பரவல் எதிரொலி: சென்னையில் தினமும் 20,000 பேருக்கு பரிசோதனை

சென்னையில் ஒமைக்ரான் வகை கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தினமும் சுமார் 20 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக...

தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் பரவல் குறையத் தொடங்கியது: உலகுக்கு ஓர் ஆறுதல் செய்தி

தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் பரவல் குறையத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து அந்நாட்டு சுகாதாரத் துறை நிபுணர்கள், கடந்த நவம்பர் 26 ஆம் தேதி ஒமைக்ரான் முதன்முதலாகக் கண்டறியப்பட்டது.
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...