வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 117 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது நியூஸிலாந்து அணி. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளின்...
சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடும் அணிகள் குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீசாமல் இருந்தால், கடுமையான அபராதம் விதிப்பதைவிடுத்து, போட்டியை தலைகீழாக மாற்றும் விதியை ஐசிசி அறிமுகம் செய்துள்ளது.
ஜோகன்னஸ்பர்க்கில் நடக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ்வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
டெஸ்ட் கேப்டன் விராட் கோலி்க்கு முதுகுவலி என்பதால்,...
லுங்கி இங்கிடி, ரபாடாவின் வேகப்பந்துவீச்சில் சிக்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 327 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி பும்ரா,...
பிசிசிஐ தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலிக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சவுரவ் கங்குலி...
ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசல்வுட்டுக்கு காயம் ஏற்பட்டுள்ளதையடுத்து, அவர் அடிலெய்டில் நடக்கும் ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்
இங்கிலாந்து, ஆஸ்திேரலிய அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடர்...
தென் ஆப்பிரிக்கா செல்லும் இந்திய அணிக்கு ஒருநாள் போட்டிக்கான கேப்டனாகவும், டெஸ்ட் துணைக் கேப்டனாகவும் ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
விராட் கோலியிடம் இருந்து ஒருநாள் கேப்டன் பதவியும், ரஹானேயிடம்இருந்து...
2022ம் ஆண்டுநடக்கும் 15-வது ஐபிஎல் டி20 சீசன் சென்னையில் ஏப்ரல்-2ம் தேதி தொடங்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அகமதாபாத், லக்னோ என்ற இந்த இரண்டு புதிய...
இந்திய கிரிக்கெட் வீரர்கள் மாட்டிறைச்சி, பன்றிக்கறி சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது. வீரர்களுக்கு ஹலால் உணவு கட்டாயம் என பிசிசிஐ கறார் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஷாருக்கானின் கடைசிப் பந்தில் அபாரமான சிக்ஸர் விளாசியதால் புதுடெல்லியில் இன்று நடந்த சையது முஸ்தாக் அலி டி20 போட்டித் தொடரில் கர்நாடக அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழக...
சையத் முஷ்டாக் அலி தொடரில் தமிழக அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. அரையிறுதியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது.தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பைனலுக்குள் நுழைந்து சாதனை படைத்துள்ளது.
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும், ஆர்சிபி அணியின் நம்பிக்கை நாயகனுமான ஏபி டிவில்லியர்ஸ் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.
புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...
சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...
“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...
புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...