Home Drug

Drug

முறைகேடுகள் நடைபெறுவதை தவிர்க்க கொப்பரை கொள்முதலில் ‘க்யூ.ஆர். கோடு ’அறிமுகம்

கொப்பரை கொள்முதலில் முறைகேடுகளை தவிர்க்க ஒவ்வொரு மூட்டைக்கும், ‘க்யூ.ஆர். கோடு’ வசதி வழங்கப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கோவை மாவட்டத்தில் தென்னை சாகுபடி அதிகம் நடைபெறும் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, நெகமம், ஆனைமலை ஆகிய பகுதிகளில்...

கடந்த 2 வாரத்தில் கஞ்சா கடத்தலில் 494 வழக்குகளில் 813 வங்கி கணக்குகள் முடக்கம்: தென்மண்டல ஐஜி அஸ்ரா கர்க் தகவல்

மதுரை: தென்மண்டலத்தில் கடந்த 2 வாரத்தில் மட்டும் கஞ்சா கடத் தல், பரிமாற்றம் தொடர்பாக மேற்கொள் ளப்பட்ட தொடர் நடவடிக்கையில் 494 வழக்குகளில் 813 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாக ஐஜி அஸ்ரா கர்க் தெரிவித்தார். தென்...

நேபாள விமான விபத்து | கருப்புப் பெட்டி கண்டெடுப்பு; 22 சடலங்களும் மீட்பு

காத்மாண்டு: விபத்தில் சிக்கிய நேபாள விமானத்தில் பயணம் செய்த 22 பேரும் உயிரிழந்துவிட்டனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் விபத்துப் பகுதியில் இருந்து 22 பயணிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. அதேபோல் விமானத்தின் கருப்புப் பெட்டியும்...

தமிழகம் உள்ளிட்ட 22 மாநிலங்களில் இன்று பெட்ரோல், டீசல் கொள்முதல் இல்லை: சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் அறிவிப்பு

தமிழகம் உள்ளிட்ட 22 மாநிலங்களில் இன்று (மே 31) பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்யப்போவது இல்லை என்று சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மத்திய அரசு அண்மையில் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு...

ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்க கைரேகைக்கு பதிலாக கருவிழிப் பதிவுக்கு ஏற்பாடு: அமைச்சர் தகவல்

மதுரை: ''கைரேகைக்கு பதிலாக கருவிழிப் பதிவு அடிப்படையில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும்'' என்று உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். சென்னையிலிருந்து ஒட்டன்சத்திரம் செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த...

அடுத்தது சர்க்கரை: சமையல் எண்ணெய், கோதுமையை தொடர்ந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடு

புதுடெல்லி: கரும்பு அரவைப் பருவத்தில் சர்க்கரை இருப்பை பராமரிப்பதற்காகவும், விலையை கட்டுக்குள் வைப்பதற்கும் 2022 ஜூன் 1-ம் தேதி முதல் சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சமையல் எண்ணெய்,...

Chessable மாஸ்டர்ஸ் சதுரங்க தொடர் | இறுதி போட்டிக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா

சென்னை: Chessable மாஸ்டர்ஸ் சதுரங்க தொடரில் இந்திய வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். இணைய வழியில் நடைபெறும் இந்த தொடரில் 16 வயதான பிரக்ஞானந்தா அசத்தலாக விளையாடி வருகிறார். இந்த தொடரின்...

ரேஷன் அரிசி கடத்தல்காரர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கிடுக: விஜயகாந்த்

சென்னை: "ரேஷன் அரிசியை கள்ளச் சந்தையில் வாங்கி, அதனை அண்டை மாநிலங்களுக்கு கடத்திச் சென்று வியாபாரம் செய்யும் கடத்தல்காரர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்" என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...

சுகாதாரத் துறையில் 4,000 காலி பணியிடங்கள் நிரப்பப்படும்; சென்னையில் சித்த மருத்துவ பல்கலை அலுவலக கட்டிடம் விரைவில் திறக்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தூத்துக்குடி: “சுகாதாரத்துறையில் உள்ள 4,000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம்...

இலங்கை சென்றடைந்தது தமிழகம் அனுப்பிய நிவாரணப் பொருட்கள்; ஸ்டாலினுக்கு ரணில் நன்றி

ராமேசுவரம்: இலங்கை மக்களுக்கு தமிழக அரசினால் புதன்கிழமை சென்னையிலிருந்து அரிசி, பால் பவுடர், மருத்துவப் பொருட்கள் அனுப்பப்பட்ட கப்பல் ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பை சென்றடைந்தது. நிவாரணப் பொருட்களை அனுப்பியதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர்...

பட்டு நூலின் விலை 35 ஆண்டுகளுக்கு பிறகு கடும் உயர்வு: கைத்தறி நெசவாளர்கள் கவலை

கடந்த 35 ஆண்டுகளுக்கு பிறகு பட்டு நூல் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளதாக சிறுமுகை பட்டு நெசவாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். நாட்டில் விவசாயத்துக்கு அடுத்துள்ள மிகப்பெரிய தொழில்களில் ஒன்றாக ஜவுளித்துறை உள்ளது. அதிகளவில் வேலை...

பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக்‌ கூட்டு வரியை திமுக அரசு குறைக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

பெட்ரோல்‌, டீசல்‌ மீதான கலால்‌ வரியை மத்திய அரசு குறைத்துள்ள நிலையில்‌, அவற்றின்‌ மீதான மதிப்புக்‌ கூட்டு வரியை திமுக அரசு குறைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...