Home india

india

மருத்துவர் கு.கணேசனுக்கு பாராட்டு விழா

மத்திய, மாநில அரசுகளின் விருதுகள் பெற்ற எழுத்தாளர், மருத்துவர் கு.கணேசனுக்கு ராஜபாளையத்தில் சேம்பர் ஆப் காமர்ஸ் வளாகத்தில் பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்றம்...

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா?

முன்னணி இயக்குநர்கள் தொடங்கியுள்ள 'ரெயின் ஆன் பிலிம்ஸ்' நிறுவனம் சார்பில் உருவாகவுள்ள ஒரு படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மணிரத்னம், ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், வெற்றிமாறன், கெளதம் மேனன்,...

பாரா ஒலிம்பிக்: துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக்கில் இந்தியா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. 10 மீ ஏர் ரைபில் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் அவனி...

இந்தியாவும் பாகிஸ்தானும் எங்களைப் பயன்படுத்த நினைத்தால்- தாலிபான் தலைவர் ஸ்டானிக்சாய் பிரத்யேக பேட்டி

இந்திய ராணுவ அகாடமியின் பழைய மாணவரான ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய் ஆப்கானில் ஆட்சியமைக்கும் புதிய தாலிபான் ஆட்சியின் வெளியுறவு அமைச்சராகிறார் என்ற செய்திகளுக்கு இடையில் சிஎன்என் நியூஸ் 18...

பாராலிம்பிக்ஸ் போட்டியில் பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு முதல்வர், தலைவர்கள் பாராட்டு

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் பதக்கம் வென்றுள்ள வீராங்கனை பாவினாபென் பட்டேல் உள்ளிட்ட வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மாற்றுத் திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக்ஸ் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது....

டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் திருநங்கைகளுக்காக தனி கழிப்பறைகள்

டெல்லியில் உள்ள மெட்ரோ நிலையங்களில் திருநங்கைகளுக்காக தனிக் கழிப்பறைகள் அமைக்கப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் போன்ற பொது...

பாராலிம்பிக்ஸில் பதக்க வேட்டை: ஈட்டி எறிதலில் வெள்ளி, வெண்கலம் வென்ற இந்திய வீரர்கள்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக்ஸ் போட்டி நடைபெறுகிறது. இதில் இந்தியா பதக்க வேட்டையை நடத்தி வருகிறது. இதுவரை ஒரு தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

சென்னையின் ஜாலியன்வாலாபாக்- 100 ஆண்டு நினைவில் பின்னி ஆலை துப்பாக்கிச் சூடு: வரலாற்றில் நீ்ங்காத வடுவாக அமைந்த 7 தொழிலாளர்களின் உயிரிழப்பு

1921-ம் ஆண்டு ஆகஸ்ட் 29-ம் தேதிநடந்தது ஓர் அதிர்ச்சிகரமான சம்பவம். இதை தற்போதுள்ள தலைமுறையினர் மறந்திருந்தாலும், இச்சம்பவத்துக்குக் காரணமான பின்னி ஆலையை யாரும் மறந் திருக்க வாய்ப்பில்லை.

திமுக கொடுத்த வாக்குறுதிகளில் இருந்து விலகுகிறது: த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

திமுக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட்டு கொடுத்த வாக்குறுதி களில் இருந்து விலகுகிறார்கள் என த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். வேலூரில் உள்ள தனியார் ஹோட்டலில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட...

50 சதவீதத்துக்கும் மேல் காலிப்பணியிடங்கள்; கரூரில் போக்குவரத்து போலீஸார் பற்றாக்குறை: வாகன நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் திணறல்

கரூர் நகர போக்குவரத்து பிரிவில் போலீஸார் பற்றாக்குறை காரணமாக, தினந்தோறும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். கரூரில்...

பப்ஜி விளையாடி அம்மா வங்கிக் கணக்கிலிருந்து ரூ.10 லட்சம் இழந்த சிறுவன்- தந்தை திட்டியதால் வீட்டிலிருந்து ஓட்டம்

மும்பையைச் சேர்ந்த 16 வயது சிறுவன் பப்ஜி விளையாடி தாயின் வங்கிக் கணக்கிலிருந்து 10 லட்ச ரூபாயை இழந்துள்ளார். இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள், சிறுவர்களை...

மீண்டும் இணையும் ’96’ கூட்டணி?

'96' படத்தின் கூட்டணியான விஜய் சேதுபதி - பிரேம் குமார் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் பணிபுரியவுள்ளார்கள். விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் ரிலீஸாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் ‘96’. ஒளிப்பதிவாளரான சி.பிரேம்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...