Home NewsUpdate

NewsUpdate

விவசாயிகளின் தியாகம் அழியாது – பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வரவேற்பு

விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்ற இந்த நாட்டின் விவசாயிகள் தங்கள் உயிரை எப்படிப் பணயம் வைத்திருக்கிறார்கள் என்பதை வரும் தலைமுறைகள் நினைவில் வைத்திருக்கும் விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்ற...

சென்னை உள்பட 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை மழை விடுமுறை

வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நாளை அதிகாலை சென்னை - புதுச்சேரி இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை...

சென்னையில் டிசம்பருக்குள் சித்தா பல்கலை.; சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை மருத்துவமனை வளாகத்தில், மழைக்கால சிறப்பு சித்த மருத்துவ நிவாரண முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்....

Karthigai Deepam : திருவண்ணாமலை மகா தீபம் கொப்பரைக்கு சிறப்பு பூஜை

திருவண்ணாமலை மகா தீப கொப்பரையை 2, 668 அடி உயரம் கொண்ட மலை உச்சிக்கு கொண்டு செல்லும் பணி தொடங்கியது. திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபத்தன்று மலை...

கரோனாவால் பாதிக்கப்பட்ட பலரை காப்பாற்ற உதவிய எக்மோ தெரபி: சிறந்த நிபுணத்துவம் பெற்றுள்ளதாக அப்போலோ பெருமிதம்

கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளிகளுக்கு நுரையீரல் மீண்டும் செயல்பட எக்மோ தெரபி பயன்படுகிறது. இதுகுறித்து அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ‘எலக்ஸ்ட்ராகார்போரல் மெம்பரேன் ஆக்ஸிஜனேஷன்’...

ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான விதிமுறைகள் வரும் வாரம் இறுதி செய்யப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

தமிழகத்தில் ஆசிரியர்களின் பணியிட மாறுதலுக்கான விதிமுறைகள் வரும் வாரத்தில் இறுதி செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்சி திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பொன்மலை...

அமெரிக்காவில் 150க்கும் அதிகமான இடங்களில் வெளியாகும் ‘மாநாடு’

சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள 'மாநாடு' திரைப்படம் அமெரிக்காவில் 150க்கும் அதிகமான இடங்களில் வெளியாகவுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாநாடு'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு...

தடைகளைக் களைந்து ஒகேனக்கல் ராசிமணலில் அணை கட்டப்படும்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அடுத்த ராசிமணல் பகுதியில் காவிரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நிலவரம் குறித்தும்,...

நாகை பெட்ரோ கெமிக்கல் மண்டலம் கைவிடப்பட்டது வரவேற்கத்தக்கது: ராமதாஸ்

நாகை பெட்ரோ கெமிக்கல் மண்டலம் கைவிடப்பட்டது வரவேற்கத்தக்கது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட்டுள்ள அறிக்கை: ''நாகப்பட்டினம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை ஒட்டிய பகுதிகளில் பல்லாயிரம் கோடி...

அதிமுக ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படும்: ஈபிஎஸ்

அதிமுக ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படும். கடந்த ஆறு மாதத்தில் திமுக அரசு புதிய திட்டங்கள் எதுவும் கொண்டுவரவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் கொங்கணாபுரம், வெள்ளாளபுரம் பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...

மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைதிறப்பு

பத்தனம்திட்டா: மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டும் நாளை முதல் சபரிமலை கோயிலில் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது....

பத்திரிகையாளருக்கான குடும்ப உதவி நிதியை உயர்த்தி வழங்குவதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.

சென்னை: தமிழகத்தில் பத்திரிகையாளருக்கான குடும்ப உதவி நிதியை உயர்த்தி வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. தமிழகத்தில் பத்திரிகையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் வகையில் பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்கப்படும். பத்திரிகையாளர்கள்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...