Home newsupdates

newsupdates

இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள புதிய ஒமைக்ரான் சப்-வேரியன்ட் ஆபத்தானதாக இருக்கலாம் – நிபுணர்கள் எச்சரிக்கை

ஒமைக்ரானின் சப்-வேரியன்ட்ஸ்களான BA.4 மற்றும் BA.5 அமெரிக்கா, இந்தியா உட்பட பல நாடுகளில் கோவிட் பாதிப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்கிறது. தற்போது BA.2.75 என்று அழைக்கப்படும் மற்றொரு வீரியமுள்ள ஒமைக்ரான் சப்-வேரியன்ட் இந்தியாவில்...

சர்ச்சைக்குள்ளான காளி போஸ்டரை நீக்க இந்தியா கோரிக்கை – எதற்கும் அஞ்சப் போவதில்லை என லீனா மணிமேகலை திட்டவட்டம்

மதுரையைச் சேர்ந்த கவிஞரும், இயக்குநருமான லீனா மணிமேகலை, ஆவணப்படங்களை தயாரித்துள்ளார். கனடாவில் உள்ள யார்க் பல்கலைக் கழகத்தில் முதுநிலை கவின்கலை படித்துவரும் அவர், கனடாவின் தாளங்கள் என்ற திட்டத்தின்கீழ், காளி குறித்த ஆவணப்...

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 1 லட்சத்தை தாண்டியது

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது. வரும் செப்டம்பர் வரை மாணவர் சேர்க்கை நடைபெற இருப்பதால் மாணவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று மாநகராட்சி கல்வி அதிகாரிகள் நம்பிக்கை...

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வந்தியத்தேவனாக நடிக்கும் கார்த்தி – போஸ்டர் வெளியீடு..!

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் வந்தியத்தேவன் வாயிலாக கூறப்பட்டிருக்கும். அந்த கதாபாத்திரத்தை  பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கார்த்தி ஏற்று நடித்துள்ளார். அந்த படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் ஏற்ற நடித்துள்ள கார்த்தியின் கதாபாத்திரத்தை...

நகர்புறங்களில் வருகிறது வார்டு கமிட்டி, ஏரியா சபை: விதிகளை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு கமிட்டி, ஏரியா சபை அமைப்பதற்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் மேயர் அல்லது தலைவர், நிலைக்குழு தலைவர், மண்டல...

இலங்கையை சேர்ந்த 8 பேர் கடல் வழியாக பயணம் செய்து தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு அகதிகளாக வந்தனர்.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கிடுகிடு என உயர்ந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் ஒருவேளை உணவுக்கே மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருவதை அடுத்து இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்கள்...

மகாராஷ்டிராவில் 6 மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை: மும்பையில் ரயில், சாலை போக்குவரத்து பாதிப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் 6 மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை அதிகாலை முதலே பெய்துவரும் கனமழையால் ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நகரின் பல பகுதிகளிலும் மழை நீர் தேங்கியுள்ளது. புதிய முதல்வர்...

தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான சிங்களக் கடற்படையினரின் தொடர் அத்துமீறலை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது : அன்புமணி கண்டனம்

சென்னை : தமிழ்நாட்டு மீனவர்களின்  வங்கக் கடல் மீன்பிடி உரிமையை காக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், 'வங்கக்கடலில் கோடியக்கரை...

எம்ஜிஆர் விருப்பப்படி கட்சி தொண்டர்கள் தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும்: அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் கருத்து

திருச்சி: அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் விருப்பப்படி கட்சியின் பொது உறுப்பினர்கள் (தொண்டர்கள்) மூலம் கட்சித் தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தெரிவித்தார். திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அதிமுக இன்று...

ரிலையன்ஸ் லாபம் பீப்பாய்க்கு 12 டாலர் குறையும்; புதிய வரியால் நஷ்டத்தை ஈடுகட்டிய மத்திய அரசு

மும்பை: ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி சுத்திகரித்து ஏற்றுமதி செய்யும் ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட புதிய வரியின் மூலம் அந்த நிறுனங்களுக்கு பேரல் ஒன்றுக்கு 12 டாலர்கள் வீதம்...

விசாரணை நேரத்தை முன்பே முடிவு செய்யும் வசதி: உயர் நீதிமன்றத்தில் இன்று முதல் அமல்

மதுரை: வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டிய நேரத்தை முன்கூட்டியே முடிவு செய்யும் வசதி உயர் நீதிமன்றக் கிளையில் இன்று முதல் அமலுக்கு வருகிறது. உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், வழக்கறிஞர்களுக்கு கடிதம் ஒன்றை...

ரூ.10 லட்சம் மோசடி | விசாரணயை ரத்து செய்யக் கோரிய பெண் காவல் ஆய்வாளரின் மனு தள்ளுபடி

வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பணம் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைதான காவல் ஆய்வாளர், துறை ரீதியான விசாரணையை நிறுத்தி வைக்கக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...