கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, மதுரை, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை, திருவாரூர், நாகை,...
சென்னை கீழ்ப்பாக்கத்தில் அறநிலையத் துறை ஏற்று நடத்தும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மெட்ரிக் பள்ளியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கமல் நடித்து வரும் 'விக்ரம்' படப்பிடிப்புக்கு சென்னை காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம்...
புதுச்சேரியில் இருந்து பாஜக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வான செல்வகணபதி இன்று பதவியேற்றுக் கொண்டார்.
புதுச்சேரி மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த கோகுலகிருஷ்ணனின் பதவிக் காலம் அக்டோபர் 6-ம் தேதி...
சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான முதல் பருவத் தேர்வு காலஅட்டவணை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கரோனா போன்ற அசாதாரண சூழலை எதிர்கொள்ளும் வகையில் நடப்பு...
நிலக்கரி விநியோகம் அதிகரித்து வருகிறது, தேவைக்கேற்ப நிலக்கரி கிடைக்கும் என்று நாடுமுழுவதுக்கும் உறுதியளிக்க விரும்புகிறோம் என மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கூறினார்.
நாட்டில் உள்ள 135 நிலக்கரி மின்...
சமீபத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்த லோகேஷ் கனகராஜ், விக்ரமின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடங்கியதாக அறிவித்தார்.
விக்ரம் படத்தை கமலை வைத்து...
நவம்பர் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தி வருகிறார்.
கொரோனா பரவல்...
ஆன்லைன் வகுப்புகளில் பயிலும் தங்கள் குழந்தைகள் இதுபோன்ற சிக்கல்களில் சிக்காமல் பாதுகாக்க ஆசிரியர் மட்டுமின்றி பெற்றோரும் தொடர்ந்து கவனிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் போலீசார்.
கோவையில்...
பல அடுக்குப் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி தொடக்கப் பள்ளிகள் முதல் படிப்படியாகத் திறக்கலாம் என்று ஐசிஎம்ஆர் அமைப்பின் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில், யுனெஸ்கோவின்...
பள்ளிக்கல்வித் துறையினர் நடத்திய ஆலோசனை அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும், பள்ளிகளை திறப்பது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 12.30மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில்...
புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...
சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...
“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...
புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...