Home Sports News

Sports News

‘அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி’ – மாணவர்களுக்கு தெரிவிக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி’ ஏற்றுவது தொடர்பாக மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி, அனைத்து...

August Vol-1 PDF

Metropeople August Vol-1

செஸ் ஒலிம்பியாட் 2022: ஓபன் பிரிவில் டாப் 10 அணிகள்

1 அமெரிக்கா (சராசரி ரேட்டிங் 2771) : பேபியானோ கருணா (2783), வெஸ்லி சோ (2773), லெவோன் அரோனியன் (2775), லீனியர் டொமிங்குஸ்பெரெஸ் (2754), சாம் ஷாங்க்லாண்ட் (2720). 2 இந்தியா ஏ (சராசரி ரேட்டிங் 2696):...

செஸ் ஒலிம்பியாட் | இரண்டு அரங்குகளில் 177 அணிகள் இடையே போட்டி தொடங்கியது: அமைச்சர் மெய்யநாதன்

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் தொடங்கியது. இரண்டு அரங்குகளில் நடைபெற்று வரும் போட்டியில் 177 அணிகள் பங்கேற்றுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார். மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று தொடங்கியது....

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய 2-வது அணியின் வீரர் ரோனக் சத்வானி வெற்றி

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய 2-வது அணியின் வீரர் ரோனக் சத்வானி வெற்றி பெற்றுள்ளார். ஐக்கிய அரசு அமீரக வீரர் அப்துல் ரகுமானை,  இந்திய 2-வது அணியின் வீரர் ரோனக் சத்வானி...

நீரஜ் சோப்ரா முதல் பி.வி.சிந்து வரை: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் பதக்க நம்பிக்கைகள்

எதிர்வரும் 28-ம் தேதி காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் தொடங்கவுள்ளது. கடந்த முறையைப் போலவே இந்த முறையும் இந்திய விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பதக்கங்களை வென்று குவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பதக்கம் வெல்லும்...

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் அஞ்சும் மவுத்கில்லுக்கு வெண்கல பதக்கம்

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அஞ்சும் மவுத்கில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். தென் கொரியாவின் சாங்வான் நகரில்ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று மகளிர்...

Metro People Magazine July Vol-2

Metro People magazine July Vol-2 July Vol-2 Final

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் டீசர் வெளியீடு

மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். வரும் 28-ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 10-ம் தேதி வரை சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி...

தொடர்ந்து அசத்தும் பி.வி.சிந்து! சீன வீராங்கனையின் மன உறுதியைக் குலைத்து வெற்றி

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டித் தொடரில் இந்திய நட்சத்திர பேட்மிண்டன் விராங்கனை பி.வி.சிந்து தொடர்ந்து அசத்தி வருகிறார், சீன வீராங்கனை ஹான் யூ-வை எதிர்கொண்டு அவரை 3 செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இந்த...

கோலியின் கடந்த கால பங்களிப்பை நாம் புறக்கணிக்கக் கூடாது : ரோஹித் சர்மா சூசகம்

விராட் கோலியின் எதிர்காலம் குறித்து பெரிய கேள்வி எழுந்துள்ள நிலையில் அவரவர்கள் தங்களுக்குத் தோன்றியதை கூறி வருகின்றனர், இதில் கபில் தேவ் மிகச்சரியாகக் கூறினார், அதாவது 450 விக்கெட்டுகள் எடுத்த அஸ்வினையே கோலி...

ரூட் – பேர்ஸ்டோ கூட்டணி அசத்தியதில் இங்கிலாந்து வெற்றி; இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்ன?

எட்ஜ்பாஸ்டன்: இந்திய கிரிக்கெட் அணியை அற்புதமான கூட்டணி அமைத்து வீழ்த்தியுள்ளது, இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களான ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோ கூட்டணி. அந்த அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தப் போட்டியில் வெற்றி...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...