Home Tamilnadu

Tamilnadu

‘நியாஸ்’ பாடத்திட்டம்: மாணவர்களுக்கு அளிக்கும் சுதந்திரம்!

ஒரு மாணவனுக்குப் பிடித்த பாடங்களோடு அவனுக்குச் சிறிதும் ஈடுபாடில்லாத பாடங்களையும் சேர்த்துப் படித்தால்தான் அவன் விரும்பும் பாடப் பிரிவைத் தொடர முடியும் என்பது மாணவ சமுதாயத்துக்கே வருத்தமான விஷயமாகத்தானே இருக்க...

காரைக்காலில் இருந்து இலங்கைக்குக் கப்பல் போக்குவரத்து: புதுவை ஆளுநர் தமிழிசை தகவல்

வெளியுறவுத்துறை அனுமதிக்குப் பின் காரைக்காலில் இருந்து இலங்கைக்குக் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். தமிழகம், புதுச்சேரி, அந்தமான் என்சிசி இயக்கத்தின்...

அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஆபத்து: விவசாயிகள் மீது கார் மோதிய வீடியோவை வெளியிட்ட ராகுல், பிரியங்கா காந்தி

உத்தரப் பிரதேசம் லக்கிம்பூர் கெரி பகுதியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது வாகனம் ஏற்றப்பட்ட வீடியோ காட்சியை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் தங்களின் சமூக வலைதளத்தில்...

2021-22 பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை: அதிமுக ஆட்சி கொண்டுவந்த குடிமராமத்து திட்டம் கைவிடப்படுகிறதா?

தமிழக அரசின் 2021-22 ஆண்டுக்கான பட்ஜெட்டில் குடிமராமத்துதிட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படாததால் அத்திட்டம் கைவிடப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. நீர்நிலைகளை தூர்வாரி, பலப்படுத்தி பராமரிப்பதற்காக கடந்தஆட்சியில் குடிமராமத்து...

அஞ்சல் துறை படிவங்களில் தமிழ் அகற்றம்; உடனடியாக உரிய மாற்றங்களை செய்யவும்: பொது மேலாளருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்

அஞ்சல் துறையில் வாடிக்கையாளர் சேவை தொடர்பான எல்லா படிவங்களும் - பண விடை, சேமிப்புகளுக்கான பணம் செலுத்துதல் மற்றும் எடுத்தல் ஆகிய படிவங்கள் உட்பட - தமிழில் இருப்பதையும், அதற்கேற்ற...

சென்னை சென்ட்ரல் – அரசு மருத்துவமனை இடையே எஸ்கலேட்டர் வசதியுடன் புதிய சுரங்கப்பாதை: விரைவில் திறக்கப்படும் என அதிகாரிகள் தகவல்

சென்னை சென்ட்ரல்-ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை இடையே அமைக்கப்பட்டு வந்த புதிய சுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் சில அறிவுரைகளைப் பகிர்ந்துள்ளார்.அதில், "தமிழ்நாட்டில் டெங்கு...

விவசாயிகள் உயிரிழந்ததை மறைப்பது உ.பி அரசின் மூர்க்கம் – கமல்ஹாசன் காட்டம்

உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் உயிரிழந்த விவகாரத்தில் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசம் லக்கிம்பூர் பகுதியில் அம்மாநில துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும்...

லக்கிம்பூர் வன்முறை: மாநிலம் முழுவதும் நாளை காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்- கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

விவசாயிகளுக்கு எதிராக நடந்த லக்கிம்பூர் வன்முறைச் சம்பவத்தைக் கண்டித்தும் சம்பவ இடத்துக்குச் செல்ல பிரியங்கா காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்தும் நாடு முழுவதும் நாளை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அலுவலகங்கள்...

நீட் தேர்வுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் 12 மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம்

மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதன் மூலம் அரசியலமைப்பு அதிகார சமநிலை மீறப்படுகிறது. நீட் தேர்வை அறிமுகப்படுத்தும் மத்திய அரசின் நடவடிக்கை கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்றும்,...

நெல் கொள்முதல் ஈரப்பத அளவை உயர்த்த மத்திய அரசிடம் ஒப்புதல் பெறுக: அலுவலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்குரிய பணப் பட்டுவாடாவை, விவசாயிகளுக்கு எவ்விதக் கால தாமதமுமின்றி வழங்க வேண்டுமெனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நெல்லைக் கொள்முதல் செய்வதற்கான ஈரப்பத அளவை...

உ.பி.யில் பிரியங்கா கைது: புதுச்சேரியில் மறியலில் ஈடுபட்ட நாராயணசாமி உள்ளிட்ட காங்கிரஸார் 50 பேர் கைது

உத்தரப் பிரதேசத்தில் பிரியங்கா காந்தியின் கைதைக் கண்டித்து புதுச்சேரியில் மறியலில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட காங்கிரஸார் 50 பேர் கைது செய்யப்பட்டனர். உத்தரப்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...