Home Worldwide

Worldwide

இந்தியாவிற்கான விமான சேவைகளை அதிகரிக்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் திட்டம்

இந்நிலையில் இந்திய சந்தையில் பயண தேவையின் வலுவான அதிகரிப்பு காரணமாக உற்சாகமடைந்து இருக்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தற்போது இந்தியாவுக்கான விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி தொற்றுக்கு முன்பு இயக்கப்பட்ட விமான...

நியூயார்க்கில் உணவு டெலிவரி செய்யும் நாய்.. உணவுப்பொட்டலத்தை வாயில் கவ்வியப்படி கம்பீர நடை

ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்தால் வீடு தேடி டெலிவரி செய்யும் சேவை தற்போது எங்கும் பரவி வருகிறது. ஆனால், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நாய் ஒன்று உணவு டெலிவரி செய்வது போல் பார்சலுடன்...

சூடானில் இனக்குழுக்களிடையே மோதல்: 100 பேர் பலி – ஐ.நா. தகவல்

கார்தும்: சூடானில் இரண்டு இனக்குழுக்களிடையே நடந்த மோதலில் 100-க்கும் அதிகமானோர் பலியாகி இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ளது சூடான். பரப்பளவு அடிப்படையில் ஆப்பிரிக்கக் கண்டத்திலேயே இது மிகப்பெரிய...

விக்ரம் Vs பீஸ்ட் – ஒப்பீட்டுப் பார்வையில் இயக்குநர் நெல்சன் ‘தாக்கப்படுவது’ சரியா?

'பீஸ்ட்' படத்திலிருந்து தொடங்கி 'கேஜிஎஃப்2'-ஐ கடந்து இன்று 'விக்ரம்' வரை வந்து நின்றிருக்கிறது இணையவாசிகளின் வசைமொழிகள். இயக்குநர் நெல்சன் மீதான வன்மங்கள். இணையவாசிகளின் புரிதலுக்காக இந்தக் கட்டுரை. குறிப்பாக, இது நெல்சனுக்காக மட்டுமல்ல.....

முதல் பார்வை Jurassic World Dominion – கற்பனை உலகின் காட்சி விருந்து!

எல்லாருக்குமான இந்த உலகத்தில் மனிதர் ஒரு பகுதிதான் என்பதை உணர்த்தும் படைப்பாக உருவாகியிருக்கிறது 'ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன்' (Jurassic World Dominion). (அலர்ட்: கொஞ்சம் ஸ்பாய்லர்கள் இருக்கக் கூடும். ஆனால், அவை பெரிதாக திரைப்படம்...

இந்தியாவின் முதல் ‘சோலோகாமி’ திருமணம்.. தன்னைத்தானே மணமுடித்த குஜராத் இளம்பெண்!

குஜராத்தின் வதோதராவைச் சேர்ந்த கஷமா பிந்து (24) என்ற இளம்பெண் எதிர்பாலினத்தின் மீது பற்றற்று போனதால் தன்மீதான சுய காதல் மற்றும் சுய அங்கீகாரத்தை வெளிப்படுத்த பெற்றோர் சம்மதத்துடன் தன்னைத் தானே ஜூன்...

உ.பி: நொய்டா `ட்வின் டவர்’ கட்டடத்தை முழுமையாக இடிக்கும் பணி முடிவடையும் தேதி அறிவிப்பு!

நொய்டாவில் உரிய அங்கீகாரமின்றி கட்டப்பட்ட இரட்டை அடுக்குமாடி குடியிருப்பு வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் சூப்பர் டெக் லிமிடெட் நிறுவனம் சார்பில் தலா 40 மாடிகளைக்...

ஒரே நாளில் பெண் உள்பட 12 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்: அதிர்ச்சி ரிப்போர்ட்

டெஹ்ரான்: ஒரே நாளில் பெண் உள்பட 12 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றி சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் கண்டனத்தைப் பெற்றுள்ளது ஈரான் அரசு. இந்தத் தண்டனை பற்றி அரசோ, உள்ளூர் ஊடகங்களோ எதுவும்...

மோசடிகளைத் தடுக்க வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட்!

அண்மைக்காலமாக ஆன்லைன் மோசடிகள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. எனவே, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்-க்கான பீட்டாவின் எதிர்கால புதுப்பிப்புக்காக வாட்ஸ்அப் கணக்கில் உள்நுழைவதற்கு முன்பு கூடுதல் பாதுகாப்பைச் சேர்க்கும் வகையில், புதிய பாதுகாப்பு...

மத்திய, மாநில அரசுகளின் சலுகையால் கோவையில் ஓராண்டில் மும்மடங்காக அதிகரித்த மின்சார கார் விற்பனை

கோவை: பெட்ரோல், டீசல் விலையேற்றத் துக்குப்பிறகு மின்சார வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வாகனத்தின் மோட்டார் திறன் 250 வாட்டுக்கு அதிகமாகவோ, வேகம் 25 கிலோ மீட்டருக்கு அதிகமாகவோ உள்ள மின்சார வாகனங்களை...

பெண் வேடமிட்டு வந்து மோனலிசா ஓவியம் மீது ‘கேக்’ வீசியவர் கைது

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உலகின் மிகப் பெரிய லூவ்ரே அருங்காட்சியகம் உள்ளது. இங்கு லியோனார்டோ டாவின்சியின் உலகப் புகழ்பெற்ற மோனலிசா ஓவியம் பாதுகாக்கப்படுகிறது. வழக்கம் போல் அருங்காட்சியகத்துக்கு நேற்று முன்தினம் பார்வையாளர்கள் ஏராளமானோர்...

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு 30,000 டன் அரிசி அனுப்ப ஏற்பாடு தீவிரம்

இலங்கை மக்களுக்கு வழங்குவதற்காக, தமிழக அரசு மூலம் தூத்துக்குடி வஉசி துறைமுகம் வழியாக 30 ஆயிரம் டன் அரிசி அனுப்பப்பட உள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு அங்குள்ள மக்களுக்கு உதவும்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...