சுமார் ரூ.46 கோடி பணத்தை காசோலை மூலம் மோசடி செய்ததாக நடிகை அம்பிகா மற்றும் அவரது சகோதரர் மீது, அம்பிகாவின் தங்கையும் நடிகையுமான ராதா புகார் அளித்துள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ராதா கொடுத்துள்ள புகாரின் விவரம், நான் ‘ஏஆர்எஸ் கார்டன்ஸ்’ என்ற பெயரில் ஒரு தொழில் செய்து வந்தேன். அதற்காக போரூரில் உள்ள தனியார் வங்கியில் அந்நிறுவனத்தின் பெயரில் நடப்புக் கணக்கும் வைத்திருந்தேன். நான் அடிக்கடி பயணத்தில் இருப்பதால், கார்டனின் பராமரிப்பு, மின்கட்டணம்,...
