திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில், பள்ளி மாணவிகள் மூவரை ஆசைவார்த்தை கூறி காரில் அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம்பூரில் உள்ள பள்ளியில் படித்து வந்த மூன்று மாணவிகள் மாலை நேரமாகியும் வீடு திரும்பாததால், அதிர்ச்சியடைந்த அவர்களின் பெற்றோர் ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர். இதனைடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சிசிடிவி கட்சிகளை வைத்து பள்ளிக்கொண்டா அருகே மூன்று மாணவிகளையும் பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து...
Tag: Arrest
Home
Arrest
Post
November 12, 2025November 12, 2025BREAKING NEWS, அரசியல், இந்தியா
டெல்லி குண்டுவெடிப்புக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை : அல் ஃபலா பல்கலைக்கழகம் அறிவிப்பு
டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அல் ஃபலா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வசம் உள்துறை அமைச்சகத்தால் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, இந்த விசாரணையை துரிதப்படுத்த சிறப்பு விசாரணைக் குழுவை என்ஐஏ இன்று நியமித்துள்ளது. குண்டுவெடிப்பை நிகழ்ந்திய உமர் முகமது நபி, டெல்லி அருகே ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா மருத்துவக் கல்லூரி...

