Tag: BreakFast Scheme

Home BreakFast Scheme
காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: முதல்வர் விஜய் நாளை தொடங்கி வைக்கிறார்
Post

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: முதல்வர் விஜய் நாளை தொடங்கி வைக்கிறார்

சென்னையில் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை முதல்வர் விஜய் நாளை காலை தொடக்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கம் நாளை தொடங்க உள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி சென்னை திருவான்மியூரில் உள்ள...