ஜனநாயகத்தைக் காப்பதற்காக எழும் குரலை ஒடுக்குவது ஜனநாயகத்தையே அழித்துவிடும் என டெல்லியில் போராடுபவர்கள் மீதான கைது நடவடிக்கைகளைக் கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் (அக்.10) சிஜேபி சார்பில் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்தச் சூழலில் போராட்டத்துக்கு டெல்லி காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. இதனால், அதிரடி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜந்தர் மந்தர் மற்றும் மத்திய டெல்லி பகுதியை இணைக்கும் பல்வேறு...
Tag: #CJP
Home
#CJP
Post
October 10, 2026October 10, 2026BREAKING NEWS, அரசியல், இந்தியா, குற்றம், முக்கியச் செய்திகள்
டெல்லியில் போராட்டத்துக்கு முன்பே சிஜேபி நிர்வாகிகள் கைது
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை டெல்லி போலீஸார் கைது செய்தனர். போராட்டத்துக்கு டெல்லி போலீஸார் தடை விதித்துள்ள நிலையில், தடையை மீறிப் போராட்டத்தில் ஈடுபட முயற்சிப்பவர்களைப் பல்வேறு இடங்களில் கைது செய்து வருகின்றனர். சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே, இணை ஒருங்கிணைப்பாளர்கள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா உள்ளிட்ட முக்கிய...

