Tag: Kanhaiya Kumar

Home Kanhaiya Kumar
டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தல் தோல்வி: கன்னையா குமார் செயல்பாடுகள் குறித்து ராகுல் காந்தியிடம் புகார்
Post

டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தல் தோல்வி: கன்னையா குமார் செயல்பாடுகள் குறித்து ராகுல் காந்தியிடம் புகார்

டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் (DUSU) தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான தேசிய மாணவர் சங்கம் ஒரு பதவியைக்கூட கைப்பற்றத் தவறிய நிலையில், அந்த அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் கன்னையா குமார் தலைமையிலான செயல்பாடுகள் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ராவிடம் புகார் அளித்துள்ளார். வேட்பாளர் தேர்வு, தேர்தலில் போட்டியிட விரும்பியவர்களை கையாண்ட விதம், வளாகத் தேர்தல்களில் அமைப்பின் தலைமை போதிய அளவில் ஈடுபடாதது உள்ளிட்ட பல்வேறு...