Tag: Malavika Manoj

Home Malavika Manoj
‘ஹபீபி’ ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு: செப்.25-ல் சோனி லைவில் வெளியாகிறது
Post

‘ஹபீபி’ ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு: செப்.25-ல் சோனி லைவில் வெளியாகிறது

மீரா கதிரவன் இயக்கத்தில் உருவான ‘ஹபீபி’ திரைப்படம் 3 மாதங்களுக்குப் பிறகு ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ‘அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ ஆகிய படங்களின் இயக்குநர் மீரா கதிரவன், ‘ஹபீபி’ என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார். கடையநல்லூரிலுள்ள இஸ்லாமியர்களின் வாழ்வியலைப் பேசும் படமாக உருவாகியுள்ள இதில், நாயகனாக ஈசாவும், நாயகியாக மாளவிகா மனோஜும் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைக்க, மகேஷ் சுவாமி கேமரா இயக்கியுள்ளார். கதை வி.எஸ். முகமது அமீன் எழுதியுள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் நேசம் என்டர்டெயின்மென்ட்...