ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், புதிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவோம் என்றும், புதிய ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையே 7 மாதங்களாகப் போர் நீடித்து வரும் நிலையில், இரு தரப்பும் முழு வீச்சிலான போருக்கு மீண்டும் திரும்பத் தயாராக இல்லாத சூழல் நிலவுகிறது. ஈரான் புரட்சிகரக் காவல் படையின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால், எங்களைப் பாதுகாப்பதிலும், பதில் தாக்குதலிலும்...
