Tag: #TeluguDesamParty

Home #TeluguDesamParty
முதல்வர்கள் விஜய் – சந்திரபாபு நாயுடு சந்திப்பு: கிருஷ்ணா நீர் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை
Post

முதல்வர்கள் விஜய் – சந்திரபாபு நாயுடு சந்திப்பு: கிருஷ்ணா நீர் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை

தமிழக முதல்வராகப் பதவியேற்ற பிறகு, முதல் முறையாக விஜய் ஆந்திர மாநிலத்துக்குச் சென்றார். அங்கு கனக துர்கை அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்து இரு மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இதற்காக, இன்று பிற்பகல் 2.30 மணியளவில் சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திலிருந்து காரில் புறப்பட்ட முதல்வர் விஜய், சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் ஆந்திர மாநிலத்துக்குச் சென்றார்....