Tag: #Wetheleaders

Home #Wetheleaders
வீ தி லீடர்ஸ் அமைப்பின் பொதுச்செயலாளராக அஸ்பயர் சுவாமிநாதன் நியமனம்: அண்ணாமலை
Post

வீ தி லீடர்ஸ் அமைப்பின் பொதுச்செயலாளராக அஸ்பயர் சுவாமிநாதன் நியமனம்: அண்ணாமலை

வீ த லீடர்ஸ் அமைப்பின் ஊடகம், பிரசாரம் மற்றும் மக்கள் தொடர்பு பொதுச் செயலாளராக அஸ்பயர் சுவாமிநாதன் நியமிக்கப்படுவதாக அந்த அமைப்பின் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இது தொடர்பாக வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நமது வீ த லீடர்ஸ் அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் மக்கள் தொடர்புப் பணிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், Aspire K. சுவாமிநாதனை, பொதுச் செயலாளர் – ஊடகம், பிரசாரம் மற்றும் மக்கள் தொடர்பு என்ற பொறுப்பில்...