Home Cinema

Cinema

ஆர்யா கான் போதைப்பொருள் வழக்கு: போதைப்பொருள் தடுப்பு பிரிவு 3-நாள் விசராணைக்கு அனன்யா பாண்டே ஆஜராகவில்லை

சந்தேகத்திற்கிடமான சில நிதி பரிவர்த்தனைகள் மற்றும் ஆர்யன் கானுடன் வாட்ஸ்அப் விவாதங்கள் தொடர்பாக 3-வது நாள் விசாரணைக்கு நடிகை அனன்யா பாண்டே இன்று ஆஜராகவில்லை. மும்பை அருகே சொகுசு...

சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர் விருது: நடிகர் தனுஷ், நடிகர் விஜய் சேதுபதிக்கு வழங்கல்

அசுரன் படத்தில் சிறப்பாக நடித்த தனுஷூக்கு சிறந்த நடிகருக்கான  விருதை துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு வழங்கினார் . சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்த நடிகர் விஜய்...

டெல்லியில் 67-வது தேசிய திரைப்பட விருது விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கினார் துணை குடியரசு தலைவர்

டெல்லி: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான தாதா சாகேப் பால்கே விருதை துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு வழங்கினார். 67-வது தேசிய விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்று...

‘சபாபதி’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள 'சபாபதி' படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது. புதுமுக இயக்குநர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சபாபதி'. இந்தப் படத்தின்...

வரலட்சுமியின் புதிய படம் தொடக்கம்

வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தொடர்ச்சியாகக் கவனம் செலுத்தி வருகிறார் வரலட்சுமி சரத்குமார்....

சுசீந்திரன் இயக்கத்தில் அருண் விஜய்?

சுசீந்திரன் இயக்கவுள்ள புதிய படத்தில் நாயகனாக நடிக்க அருண் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். தொடர்ச்சியாக பல்வேறு படங்கள் இயக்கி வந்தார் சுசீந்திரன். கரோனா அச்சுறுத்தல்...

போதைப்பொருள் புகார் வழக்கு: ஷாருக்கான் வீட்டில் சோதனை: நடிகை அனன்யா பாண்டேவிடம் விசாரணை

சொகுசுக் கப்பலில் நடைபெற்றகேளிக்கை விருந்தில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் பயன்படுத்த வழக்கில் ஆர்யா கான் கைதான நிலையில், இந்தி நடிகர் ஷாருக்கான் வீட்டிலும், இந்தி நடிகை அனன்யா பாண்டே வீட்டிலும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர்.

ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் ‘மண்டேலா’

ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் யோகி பாபு நடித்த ‘மண்டேலா’ படம் இடம்பெற்றுள்ளது. மடோன் அஷ்வின் இயக்கத்தில் யோகி பாபு, ஷீலா, சங்கிலி முருகன் உள்ளிட்ட...

விஜய் மிக இனிமையானவர்: பூஜா ஹெக்டே

விஜய் மிகவும் இனிமையானவர் என்று பூஜா ஹெக்டே தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'பீஸ்ட்'. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தின் நாயகியாக பூஜா...

தெலுங்கு நடிகர் சங்கத் தேர்தல்: பிரகாஷ்ராஜ் அணியினர் 11 பேரும் ராஜினாமா

நடந்து முடிந்த தெலுங்கு நடிகர் சங்கத் தேர்தலில் வென்ற பிரகாஷ்ராஜ் அணியினர் 11 பேரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

தெலுங்கு சினிமாவில் புயலை கிளப்பிய நடிகர் சங்கத் தேர்தல் – பிரகாஷ்ராஜ் ராஜினாமா!

நேற்று பிரகாஷ்ராஜ் தெலுங்கு நடிகர்கள் சங்கமான மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷனின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தெலுங்கு நடிகர்கள் சங்கமான, மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷனின்...

மீண்டும் ஒரு மின்வெட்டு காலகட்டத்தை தமிழகம் தாங்காது: கமல்ஹாசன்

மீண்டும் ஒரு மின்வெட்டு காலகட்டத்தை தமிழகம் தாங்காது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹசன் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தின் தினசரி...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...