Home Metropeoplenews

Metropeoplenews

உலக அளவில் ரூ.150 கோடி வசூலுடன் முன்னேறும் ‘வாரிசு’, ‘துணிவு’

விஜய்யின் ‘வாரிசு’ உலக அளவில் ரூ.150 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ‘துணிவு’ படமும் ரூ.150 கோடியை வசூலித்து முன்னேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: அபி சித்தர் 23 காளைகளை அடக்கி முதல் இடத்தில் நீடிப்பு

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் இதுவரை 7 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், 469 காளைகள் அவிழ்க்கப்பட்டுள்ளன. காளைகள் முட்டியதில் 9 மாடுபிடி வீரர்கள் உள்பட 29 பேர் காயமடைந்துள்ளனர்.

ராகுல் காந்தியை கட்டிப்பிடிக்க முயன்ற நபர்: இந்திய ஒற்றுமை யாத்திரையில் பாதுகாப்பு மீறல்

தற்போது பஞ்சாப் மாநிலத்தில் நடந்து வரும் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை செவ்வாய்கிழமை காலையில் ஹோசியார்பூர் தாண்டா என்ற இடத்தில் இருந்து தொடங்கியது. யாத்திரையின்போது கூட்டத்தில் ராகுல் காந்தியை...

மூத்த குடிமக்கள் திட்டம் உட்பட அஞ்சலக சேமிப்பு திட்டத்துக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு

அஞ்சலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் உள்ளிட்ட சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதம் உயர்ந்துள்ளது. அஞ்சல் நிலையங்களில் பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரப்படுகிறது. இதில்...

ஓபிஎஸ், இபிஎஸ் இருவரையும் விரைவில் சந்திக்க திட்டம்: சசிகலா தகவல்

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியை விரைவில் சந்திக்கும் திட்டம் உள்ளதாக சசிகலா தெரிவித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை...

திருக்குறளின் உயர்ந்த நெறிகளோடு நமது வாழ்வினை அமைக்க வேண்டும்: தினகரன்

சென்னை: திருக்குறள் காட்டும் உயர்ந்த நெறிகளோடு நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்வினை அமைத்துக் கொள்வோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இது குறித்து இன்று...

18 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை: அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை: வரும் 18 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கடந்த 2 நாட்களாக...

4666 மெகாவாட்: தமிழகத்தில் புதிய உச்சத்தில் சூரிய ஒளி மின் உற்பத்தி

சென்னை: தமிழகத்தில் நேற்று சூரிய ஒளி மூலம் 4666 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சூரிய ஒளி மின் உற்பத்தி அதிகரித்து...

75-வது ராணுவ தினம் | ஆயுதப்படையினரின் நிகரற்ற துணிச்சல், தியாகம் – பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம்

பெங்களூரு: 75-வது ராணுவ தினத்தை முன்னிட்டு நேற்று (ஜனவரி 15) பெங்களூருவில் நடைபெற்ற இந்திய ராணுவத்தின் வீரம் மற்றும் சாகசங்களை உள்ளடக்கிய சவுர்யா சந்தியா நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்...

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள்: 5-வது இடத்திற்கு முன்னேறிய கோலி

சென்னை: ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களில் 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி. திருவனந்தபுரத்தில் நேற்று இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள்...

ஃபத்வாக்கள் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றன: கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான்

புதுடெல்லி: இஸ்லாமிய மதகுருமார்கள் விதிக்கும் ஃப்த்வா எனப்படும் மத ஆணைகள் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கூறியுள்ளார். டெல்லியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வார இதழான...

”இலவசங்கள் பிரச்சினையில்லை; அதை எப்படிக் கொடுப்பீர்கள் என்பதுதான் பிரச்சினை” – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: "இலவசங்கள் பிரச்சினை இல்லை. அவற்றை அரசாங்கம் எப்படிக் கொடுக்கும் என்பதுதான் பிரச்சினை" என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். டெல்லியில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அதிகாரபூர்வ இதழான பாஞ்சஜன்யாவின் வருடாந்திர கூட்டத்தில்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...