Home News

News

கிறிஸ்துமஸ்: 150-ம் ஆண்டு விழா காணும் ரேஸ்கோர் சிஎஸ்ஐ ஆல் சோல்ஸ்’ தேவாலயம்

கோவையில் உள்ள பழமையான தேவாலயங்களில் ரேஸ்கோர்ஸில் உள்ள சிஎஸ்ஐ ஆல் சோல்ஸ் தேவாலயம் குறிப்பிடத்தக்கது. கற்களால் கட்டப்பட்ட இந்த தேவாலயம் இன்றளவும் அதன் தன்மை மாறாமல் அப்படியே உள்ளது. 1866-ம் ஆண்டு இந்ததேவாலய கட்டுமானப் பணிகள்...

ஒமைக்ரான் Vs டெல்மைக்ரான்: வேறுபாடுகளும் தாக்கமும் – சில அடிப்படைத் தகவல்கள்

கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரானுக்கு உலக நாடுகள் அஞ்சிவரும் நிலையில், மேற்கத்திய நாடுகளையும், அமெரிக்காவையும் டெல்மைக்ரான் வைரஸ் மிரட்டி வருகிறது. அதென்ன... ஒமைக்ரான் வைரஸ் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். இதென்ன 'டெல்மைக்ரான்' வைரஸ்? ஒமைக்ரானிலிருந்து எவ்வாறு வேறுபட்டிருக்கிறது,...

மின் கட்டணத்துக்கு ஜிஎஸ்டி வரி வசூல் ரத்து செய்க: இந்தியக் கம்யூனிஸ்ட்

தமிழகத்தில் மின் கட்டணத்துக்கு ஜிஎஸ்டி வரி வசூல் செய்வதை ரத்து செய்ய வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர்...

அர்ச்சகர், ஓதுவார் உள்ளிட்ட பயிற்சி மாணவர்களுக்கான ரூ.3,000 உதவித் தொகை திட்டம்: ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் அர்ச்சகர், வேதபாராயணர் உள்ளிட்ட பயிற்சி பெறும் மாணவர்களுக்கு ரூ.3,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதுகுறித்து...

சுயமரியாதை ஒன்றே அடிமை விலங்கைத் தகர்த்தெறியும் வழி எனத் தொண்டாற்றியவர் பெரியார்: முதல்வர் ஸ்டாலின்

சுயமரியாதை ஒன்றே அடிமை விலங்கைத் தகர்த்தெறியும் வழி எனத் தொண்டாற்றியவர் தந்தை பெரியாரி என அவரது நினைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளார். இது குறித்து...

ஆங்கில வழிக் கல்வி, உட்கட்டமைப்பு வசதிகளால் அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு

கள்ளர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக சீர்மரபினர் இயக்ககம் சார்பாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கள்ளர் வகுப்பினர் அடர்த்தியாக வாழும் மதுரை,...

எம்ஜிஆர் நினைவிடத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அஞ்சலி

எம்ஜிஆர் நினைவிடத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அஞ்சலி செலுத்தினர். அதிமுக நிறுவனரும், தமிழக முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது...

உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும்: கடலூர் திமுக கூட்டத்தில் தீர்மானம்

கடலூர் நகர திமுக செயல்வீரர்கள் கூட்டம் திருப்பாதிரிப்புலியூரில் நேற்று நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். நகர செயலாளர் ராஜாவரவேற்று பேசினார்.கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஐயப்பன்எம்எல்ஏ, மாநில...

கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது மேலும் ஒரு மோசடி புகார்: வழக்கு பதிய காவல் துறை நடவடிக்கை

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது மேலும் ஒரு மோசடி புகார் அளிக் கப்பட்டுள்ளதாக தகவல் வெளி யாகி உள்ளது. ஆவின் மற்றும் அரசுத் துறை களில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3...

வியக்க வைக்கும் கலைநயம்; பாரம்பரிய கட்டுமானம்: உயர் நீதிமன்றத்தை மாணவர்கள் ரசிக்க ‘ஹெரிடேஜ்-வாக்’ – புத்தாண்டு முதல் மீண்டும் தொடங்க முடிவு

நாடு சுதந்திரம் அடைவதற்கு நூறாண்டுகளுக்கு முன்பே மும்பை, கொல்கத்தா, சென்னையில் ஆங்கிலேய அரசு நீதிமன்றங்களை நிறுவியது. சென்னை உயர் நீதிமன்றம், 1862 ஜூன் 26-ம் தேதி, சென்னை ராஜதானி நகரத்துக்கு...

ஒமைக்ரான் வகை கரோனா வைரஸ் பரவல் எதிரொலி: சென்னையில் தினமும் 20,000 பேருக்கு பரிசோதனை

சென்னையில் ஒமைக்ரான் வகை கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தினமும் சுமார் 20 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக...

‘திமுக வன்முறையைக் கண்டித்த திருமாவளவனுக்கு நன்றி’: சீமான் ட்வீட்

திமுக வன்முறையைக் கண்டித்தமைக்காக விசிக தலைவர் தொல்.திருமாவளவனுக்கு நன்றி தெரிவித்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்வீட் செய்துள்ளார். இது தொடர்பாக சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், "நாம் தமிழர் கட்சியின்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...