Home newsupdates

newsupdates

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இன்று சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்ட...

தமிழ்படங்களில் இது புது சப்ஜெக்ட் – ராமராஜனின் சாமானியன் குறித்து ராதாரவி

தமிழ் படங்களில் இது புது சப்ஜெக்ட். இந்தபடத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது” என நடிகர் ராதா ரவி தெரிவித்துள்ளார். 1990-களில் முன்னணி நடிகராக வலம் வந்த...

“கமல் ஸ்கிரிப்ட் எழுதுகிறார்; படம் கைவிடப்படவில்லை’’ – இயக்குநர் மகேஷ்நாராயணன்

மலையாள இயக்குநர் மகேஷ்நாராயணன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் அதனை இயக்குநர் மறுத்துள்ளார். ‘விக்ரம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கமல்...

’புயலையே சந்திக்கும் ஆற்றல் இன்றைய திராவிட மாடல் ஆட்சிக்கு இருக்கிறது’ – முதல்வர் ஸ்டாலின்

 புயலையே சந்திக்கும் ஆற்றல் இன்றைய திராவிட மாடல் ஆட்சிக்கு இருக்கிறது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். இன்று (11-12-2022) காலை சென்னை அண்ணா அறிவாலயம்...

மாண்டஸ் புயல்: சென்னையில் ரூ.700 கோடி மதிப்பில் சேதம் – முதற்கட்ட கணக்கீடு

 மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் ரூ.700 கோடி மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளதாக முதல் கணக்கீட்டின்படி தெரியவந்துள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே ‘மாண்டஸ்’ புயல் கரையை...

மாண்டஸ் புயல் தாக்கம்: தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு குறைந்த தினசரி மின்சார பயன்பாடு

மாண்டஸ் புயல் எதிரொலியாக, 5 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் தினசரி மின்சார தேவை மிகவும் குறைந்தது. தமிழகத்தின் தினசரி மின்சார தேவை 14 ஆயிரம் மெகா...

‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ – ஆர்யா, முத்தையா இணையும் படத்தின் முதல் பார்வை

இயக்குநர் முத்தையாவுடன் நடிகர் ஆர்யா இணையும் புதிய படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. 'விருமன்' படத்திற்கு பிறகு முத்தையா இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் ஆர்யா....

மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில் கட்டண சலுகை அளிக்க மறுத்த விதம் குரூரமானது: சு.வெங்கடேசன் எம்.பி கொந்தளிப்பு

 மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணங்களை இருந்த சலுகையை மீண்டும் அளிக்க முடியாது என ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் மறைமுகமாக தெரிவித்துள்ளார். இதை அவர், மதுரையின் சிபிஎம் எம்.பி.யான சு.வெங்கடேசன்...

வலுவடையும் புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் பிறப்பித்த 17 உத்தரவுகள்

புயல் எச்சரிக்கை காரணமாக அனைத்து துறைகளும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக 17 உத்தரவுகளை சென்னை மாநகராட்சி ஆணையர் பிறப்பித்துள்ளார். தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை...

காவி உடை, விபூதியுடன் அம்பேத்கர் போஸ்டர் ஒட்டியதை கண்டிக்கின்றோம்: இந்து முன்னணி மாநிலத் தலைவர்

அம்பேத்கருக்கு காவி உடை, விபூதி, குங்குமம் வைத்து போஸ்டர் ஒட்டியதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்” என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வர சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இது...

டெல்லி மாநகராட்சியைக் கைப்பற்றியது ஆம் ஆத்மி – 15 ஆண்டு கால பாஜக ஆதிக்கத்துக்கு முடிவு

டெல்லி மாநகராட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 250 வார்டுகளில் 134 வார்டுகளைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி 15 ஆண்டு கால பாஜகவின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தேர்தல் வெற்றிக்குப் பின்னர்...

இந்தோனேசியாவில் திருமணம் மீறிய பாலுறவு இனி தண்டனைக்குரிய குற்றம்: தாக்கம் என்ன?

திருமணத்தை மீறிய பாலுறவை ஓராண்டு வரை சிறைத் தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்து தடை செய்துள்ளது இந்தோனேசிய அரசு. சுற்றுலாவையே பிரதான வருவாயாகக் கொண்டுள்ள இந்தோனேசியாவில் இந்தச் சட்டத்தை அமல்படுத்தினால் பெரும்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...