Home Police

Police

இலங்கையில் அவசர நிலை பிரகடனம்

கொழும்பு: கோத்தபய ராஜபக்ச மாலத்தீவுக்கு தப்பிச் சென்ற நிலையில், இலங்கையில் அவரச நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, மார்ச் மாதம் முதல் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. கடந்த சனிக்கிழமை...

பசில் ராஜபக்ச துபாய் தப்பிச் செல்ல முயற்சி: விமான நிலையத்தை சூழ்ந்த போராட்டக்காரர்கள்

 ராஜபக்சே சகோதரர்களில் ஒருவரும், முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்சே, கொழும்பு விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் இலங்கையை விட்டு தப்பி ஓட முயன்றபோது போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். இலங்கை நாட்டில் வரலாறு...

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி திரண்ட மக்கள்: ஆதரவாளர்கள் 43 பேர் திடீர் கைது

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட முயன்ற 43பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடியில் பிரிவினைவாதிகளின் சதித்திட்டம் காரணமாக மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரியும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட...

“இபிஎஸ், கே.பி.முனுசாமியை அதிமுகவில் இருந்து நீக்குகிறேன்” – ஓபிஎஸ் அறிவிப்பு

எடப்பாடி பழனிசாமி மற்றும் கே.பி.முனுசாமி ஆகியோரை அதிமுகவில் இருந்து தான் நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 3 பேரை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது...

அதிமுக பொதுக்குழு சென்னைக்கு புறப்பட்ட தென் மாவட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள்

அதிமுக பொதுக்குழு திட்டமிட்டப்படி நடக்குமா? நடக்காதா? என்பது குறித்து நாளை காலை உயர் நீதிமன்ற தீர்ப்பு வெளியாகும்போதே தெரியும். ஆனால், பொதுக்குழு நடந்தால் அதில் நிறைவேறப்போகும் தீர்மானங்கள் என்னவாக இருக்கும்? நடக்காவிட்டால் என்ன மாதிரியான...

லடாக் எல்லையில் பறந்த சீனா போர் விமானம் – உஷார் நிலையில் இந்தியா விமானப் படை

இந்தியா சீனா இடையே லடாக் எல்லைப் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மோதல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக அங்கு இரு நாட்டு வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதல் போக்கை பேச்சு வார்த்தை...

தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த மீனவர்கள் 12 பேர் விடுதலை

காரைக்கால் கீழ காசாக்குடிமேட்டைச் சேர்ந்த வைத்தியநாதனின் விசைப்படகில் கடலுக்குச் சென்ற கீழ காசாக்குடியைச் சேர்ந்தஇளையராஜா ( 33), கணேசன் (48), பிரேம்குமார் (25), ராமன்(31), தர்மசாமி (48), மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த வீரா...

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்விற்கு விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2022 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் சிறப்பு காவல் படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான 3552...

மிசா காலத்தில் போலீஸ் பாதுகாப்போடு மாநிலக் கல்லூரியில் தேர்வு எழுதினேன்.. கல்லூரி நாட்களை நினைவுகூர்ந்த முதல்வர் ஸ்டாலின்

மாநிலக் கல்லூரியில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உயதநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முதலில் உதயநிதி ஸ்டாலின்...

16 தீர்மானங்கள்.. இடைக்கால பொதுச்செயலாளர் பதவி – அதிமுக பொதுக்குழுவின் முக்கிய அம்சங்கள்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், கடந்த ஜூன் 23 ஆம் தேதி பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடத்தப்பட்டது. நீதிமன்ற உத்தரவுபடி அக்கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாக இருந்தது....

நள்ளிரவில் ஏடிஎம் குப்பைத் தொட்டியில் 43 சவரன் தங்க நகைகளை போட்டுச் சென்ற இளம்பெண்.. ஷாக்கான வாட்ச்மேன்..

காஞ்சிபுரம் மாவட்டம்குன்றத்தூர் முருகன் கோவில் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான வங்கி மற்றும் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் காவலாளியாக வேலை செய்து வருபவர் கோதண்டம் என்பவர் நேற்று காலை...

ஆன்லைன் ரம்மி தடை குறித்து தமிழக அமைச்சரவை இன்று ஆலோசனை

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அமைக்கப்பட்ட பரிந்துரை குழுவின் அறிக்கை முதலமைச்சரிடம் இன்று சமர்பிக்கப்பட இருக்கும் நிலையில், இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில், ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க அவசர சட்டம்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...