Author: Subash R (Subash R)

Home Subash R
ஆப்கானிஸ்தான் தலைமை பயிற்சியாளர் ஜொனாதன் ட்ராட் விலகல்
Post

ஆப்கானிஸ்தான் தலைமை பயிற்சியாளர் ஜொனாதன் ட்ராட் விலகல்

ஆப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜொனாதன் ட்ராட் கண்ணீருடன் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். மும்பை: டி20 உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றுகள் இன்றுடன்(பிப்.20) முடிவடைகிறது. இந்த தொடரில் டி குரூப்பில் இடம் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் கனடாவுடன் மோதியது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணி 4 போட்டிகளில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து டி20...

6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி ஜிம்பாப்வே த்ரில் வெற்றி.!
Post

6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி ஜிம்பாப்வே த்ரில் வெற்றி.!

டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் இலங்கை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜிம்பாப்வே த்ரில் வெற்றி பெற்றது. கொழும்பு:இலங்கை – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை லீக் போட்டி இன்று கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா – குசால் பெரேரா இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு...

கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் தொடக்கம்
Post

கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் தொடக்கம்

கிறிஸ்​தவர்​கள் கடைபிடிக்​கும் 40 நாள் தவக்​காலம் சாம்​பல் புதன்​கிழமை​யுடன் நேற்று முதல் தொடங்​கியது. இதையொட்​டி, தேவால​யங்​களில் இன்று சிறப்பு ஆராதனை​கள் நடை​பெறும். ஏசு கிறிஸ்து சிலு​வை​யில் அறைந்து கொல்​லப்​பட்டு 3-ம் நாள் உயிர்த்​தெழுந்​த​தாக கிறிஸ்​தவர்​களின் புனித நூலான பைபிளில் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது. ஏசு உயிர்த்​தெழுந்த தினத்தை உலகெங்​கும் வாழும் கிறிஸ்​தவர்​கள் ஈஸ்​டர் பண்​டிகை​யாக கொண்​டாடு​கிறார்​கள். ஈஸ்​டர் பெரு​விழாவுக்கு முந்​தைய 40 நாட்​கள் தவக்​கால​மாக​வும், அதன் முதல் நாள் சாம்​பல் புதன்​கிழமை​யாக​வும் அனுசரிக்​கப்​படும். இந்த 40 நாள் தவக்​காலத்​தில் கிறிஸ்​தவர்​கள்...

பாலிவுட் படத்தில் இருந்து விலகிய ராஷ்மிகா
Post

பாலிவுட் படத்தில் இருந்து விலகிய ராஷ்மிகா

விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா திருமணம் வருகிற 26-ந்தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூர் அரண்மனையிலும், அதனைத்தொடர்ந்து திருமண வரவேற்பு மார்ச் 4-ஆம் தேதி நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான அழைப்பிதழும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. திருமணத்துக்கு சில நாட்களே உள்ள நிலையில், இந்தியில் முன்னணி நடிகரின் படத்தில் இருந்து ராஷ்மிகா விலகியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது அமிஷ் ஷர்மா இயக்கத்தில் ஷாகித் கபூர் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிப்பதாக இருந்தது. இதற்கிடையில்...

ரஞ்சி கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி ஜம்மு காஷ்மீர் அணி சாதனை
Post

ரஞ்சி கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி ஜம்மு காஷ்மீர் அணி சாதனை

ரஞ்சி கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் பெங்கால் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜம்மு காஷ்மீர் அணி அபார வெற்றியை பதிவு செய்து. இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடர் ரஞ்சி கோப்பை. இந்த தொடரின் 2025-26 ஆம் ஆண்டிற்கான சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் கொல்கத்தாவிலுள்ள கல்யாணி நகரில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஜம்மு காஷ்மீர் மற்றும் பெங்கால் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜம்மு காஷ்மீர்...

நடிகை ரியா ஷிபுக்கு வாழ்த்து தெரிவித்த சூர்யா-ஜோதிகா தம்பதி
Post

நடிகை ரியா ஷிபுக்கு வாழ்த்து தெரிவித்த சூர்யா-ஜோதிகா தம்பதி

அகில் சத்யன் இயக்கத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி நடித்த “சர்வம்” மாயா படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25-ம் தேதி வெளியானது. இந்த படத்தில் ரியா ஷிபு, பிரீத்தி முகுந்தன், ஜனார்தனன், ரகுநாத் பலேரி மற்றும் அஜு வர்கீஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படம் ரூ.150 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளியது. தியேட்டர்களில் பெற்ற வரவேற்பை தொடர்ந்து ஓடிடியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், “சர்வம் மாயா” படத்தில் டெலுலு...

Post

கேல் ரத்னா – அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட விளையாட்டு வீரர்கள் விவரம்

2025 ஆண்டுக்கான கேல் ரத்னா – அர்ஜுனா விருதுக்கு விளையாட்டு வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான உயரிய கேல் ரத்னா விருதுக்கு இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் துணை கேப்டன் ஹர்திக் சிங் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் அர்ஜூனா விருதுக்கு தடகளம், ஹாக்கி, செஸ், டேபிள்...

விஜய் ஹசாரே தொடரில் விராட் கோலி  புதிய சாதனை
Post

விஜய் ஹசாரே தொடரில் விராட் கோலி புதிய சாதனை

லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேகமாக 16,000 ரன்களைக் கடந்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்து சாதனை படைத்துள்ளார். விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் டெல்லி மற்றும் ஆந்திர அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் விளையாடிய ஆந்திர அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 298...

இலங்கையை வீழ்த்தி இந்தியா  அபார வெற்றி
Post

இலங்கையை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

இலங்கை அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த முதல் டி20 போட்டியில் இலங்கையை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்தியா-இலங்கை இடையேயான 2-ஆவது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது. இதில் முதலில்...

அமெரிக்காவுக்கான ஸ்மார்ட் போன் ஏற்றுமதி 3 மடங்கு உயர்வு
Post

அமெரிக்காவுக்கான ஸ்மார்ட் போன் ஏற்றுமதி 3 மடங்கு உயர்வு

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட அறிதிறன் பேசிகளின் (ஸ்மார்ட் போன்) மதிப்பு கடந்த அக்டோபரில் 3 மடங்கு உயர்ந்துள்ளது. இதுகுறித்து அரசின் தரவுகள் தெரிவிப்பதாவது: கடந்த அக்டோபரில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு 147 கோடி டாலர் மதிப்பிலான அறிதிறன் பேசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தோடு ஒப்பிடுகையில் இது சுமார் மூன்று மடங்காகும். அப்போது இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட அறிதிறன் பேசிகளின் மதிப்பு 46 கோடி...