Tag: Amit Shah

Home Amit Shah
2029-க்குள் இந்தியாவை போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்ற இலக்கு: அமித் ஷாவின் 3 ஆண்டு செயல் திட்டம் வெளியீடு
Post

2029-க்குள் இந்தியாவை போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்ற இலக்கு: அமித் ஷாவின் 3 ஆண்டு செயல் திட்டம் வெளியீடு

2029-ம் ஆண்டுக்குள் இந்தியாவை போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்றுவதற்கான 3 ஆண்டு செயல் திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று வெளியிட்டார். போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் நாடு முழுவதும் ஒருங்கிணைந்த பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். கோவாவில் 3 நாள் பயணமாக சென்றுள்ள அமித் ஷா, அங்கு செய்தியாளர்களிடம் பேசும்போது இந்த திட்டத்தை அறிவித்தார். கடந்த 2019-ம் ஆண்டு முதல் போதைப்பொருள் தடுப்பு அமலாக்கம், உளவுத்தகவல் பகிர்வு, நிதி விசாரணை...