வங்கி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் செப்டம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை 3 நாட்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ள நிலையில், பொதுமக்களின் வசதிக்காக செப்டம்பர் 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்படும் என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. வங்கி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் வரும் செப்டம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை 3 நாட்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற...
